சீதாலஷ்மி'கு பேரன் பிறந்துட்டான் :)

தோழிகளே... நம்ம தோழி சீதாலஷ்மியின் மருமகள் மகேஷ்வரி இன்று காலை அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும், குழந்தையும் நலம். இருவரும் நலமாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன். வாழ்த்துக்கள் சீதாலஷ்மி. ;)

சீதாலஷ்மி மறுபடியும் பாட்டி ஆயிட்டாங்க !!! வாழ்த்தலாம் வாங்க தோழிகளே!!! :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாம்மா

மிக்க சந்தோஷம்.. பேரன் வந்தாச்சா? பேத்தி ஏற்கனவே பாட்டி-ய பாடா படுத்திக்கிட்டு இருக்கா.... இப்போ பேரனும் சேர்ந்தாச்சு....

வாழ்த்துக்கள் சீதாம்மா......
குட்டி நலமாக வாழ வாழ்த்துக்கள்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வனிதா

தகவலுக்கு நன்றி ;)

சீதாலக்ஷ்மி
படித்தவுடனே மிகவும் சந்தோசமாக இருந்தது. அறுசுவையில் அதிகமாக பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டதால், ஏதோ நம் வீட்டிலேயே அழகான ஒரு குழந்தை பிறந்த ஒரு மகிழ்ச்சி.. உங்களுக்கும், உங்களின் மருமகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்..;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாப்பாட்டிக்கு வாழ்த்துக்கள் :)

குழந்தை வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ எங்கள் வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீதாம்மா, வணக்கம், நலமா நீங்கள்? முதலில் மகனை பெற்றெடுத்த உங்களுடைய மருமகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுகிறேன். இரண்டாவது முறை பாட்டியான உங்களுக்கு என் வாழ்த்துக்கள். :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தங்கள் SMS கிடைக்கப்பெற்றேன். மிக்க மகிழ்ச்சி.
உங்கள் குடும்பத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புது வரவு உங்கள் குடும்பத்திற்கு எல்லா நலனும் கொண்டுவந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெமாமி

வாழ்த்துக்கள்.
ரெண்டாவது முறையாக பாட்டி ஆனதற்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மேடம் பேரக்குழந்தை பிறந்ததிற்கு வாழ்த்துக்கள் மேடம்.

வாழ்த்துக்கள் சீதாலக்ஷ்மி.

‍- இமா க்றிஸ்

உங்களுக்கும்,உங்க மருமகள்,மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தாயும்,சேயும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்