அழகுப்பொடி செய்முறை உதவி

ஹாய் தோழிகளே எனக்கு உங்கள் உதவி தேவை.... தேவா மேடம் கொடுத்த அழகுப்பொடி செய்முறை லிங்க் எனக்கு சொல்லுங்களே... நான் தேடி பார்த்தேன் கிடைகவில்லை...ப்ளீஸ்
Stella Ebenezar


ஸ்டெல்லா கூப்பிடராங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் ஸ்டெல்லா http://www.arusuvai.com/tamil/node/3677. இந்த லிங்கில் பாருங்கள் உள்ளது.

நன்றி SOW மோகனரவி, RPANITHA

மேலும் சில பதிவுகள்