பச்சை தைலம்,கோடாரி சாப் (பெயர் சரியா தெரியல) அதுமட்டும் போடாதீங்க. காட்டம் அதிகமிருப்பதால் மேலும் வர வாய்ப்பு உண்டு. என் அக்கா அதை தேய்த்தபோது எரிச்சல் அதிகம் இருந்தது. அடுத்த நாளே அதில் தீக்காயம் போல் கருப்பு கொப்புளம் வந்தது. இயற்கையாய் கிடைக்கும் பொருட்களையே வைத்து உபயோகிக்கலாம்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
முகபருவுக்கு லேசா
முகபருவுக்கு லேசா வரும்போதேகொஞ்சம் தைலம் தடவி விட்டால் போதும் அப்படியே மறைந்து விடும்.
வாழு இல்லை வாழவிடு
என்ன தைலம்
என்ன தைலம் தடவனும்னு சொன்னால் உதவியாய் இருக்கும்.பதிலுக்கு நன்றி.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!! அன்புடன், farsana.
vicks vaporup
முகபரு லேசா வரும்போதேகொஞ்சம் விக்ஸ் (vicks vaporup)தடவி விட்டால் போதும் அப்படியே மறைந்து விடும்.
வாழு இல்லை வாழவிடு
தைலம்
பச்சை தைலம்,கோடாரி சாப் (பெயர் சரியா தெரியல) அதுமட்டும் போடாதீங்க. காட்டம் அதிகமிருப்பதால் மேலும் வர வாய்ப்பு உண்டு. என் அக்கா அதை தேய்த்தபோது எரிச்சல் அதிகம் இருந்தது. அடுத்த நாளே அதில் தீக்காயம் போல் கருப்பு கொப்புளம் வந்தது. இயற்கையாய் கிடைக்கும் பொருட்களையே வைத்து உபயோகிக்கலாம்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
hunny, genger, sandal and
hunny, genger, sandal and salt mix them. after that put u r face everydays. then u can get a beautiful face.................