body wash shampoo skincare products கற்ப காலத்தில் எந்த brand உபயோகிப்பது?

கற்ப காலத்தில் soap shampoo makeup products எந்த ப்ரன்ட் products உபயோகிபது என்று கொஞம் உதவுங்களேன்

Hello Friend,
கர்ப்ப காலத்தில் முடிந்த அளவுக்கு makeup products உபயோகிக்காமல் இருந்தா நல்லது .... Dove soap and shampoo use பண்ணலாம் எந்த side effect இல்லை.

நீங்கள் எத்தனை மதம் கர்ப்பம்?

மேலும் சில பதிவுகள்