என்ன என்ன பொருட்கள் எடுத்து வர வேண்டும்

Hello Friends,
என்னுடைய deliverykku அம்மா இந்தியாவிலிருந்த வர(US KU) இருக்கிறார்கள் .
அவர்களிடம் எனக்கும் குழந்தைக்கும் என்ன என்ன பொருட்கள் எடுத்து வர சொல்ல வேண்டும்

பிள்ளை மருந்து-வசம்பு,சாதிக்காய்,பெருங்காயம் வாங்கி வர சொல்லுங்கள். மற்றதை அனுபவமுள்ளவர்கள் சொல்லுவார்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

முதலில் யுஎஸ் க்கு கொண்டு வரும் பொருட்களின் கட்டுப்பாடுகளை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் உதாரணமாக சிங்கப்பூருக்கு நாம் சமையலில் சாதாரணமாக பயன் படுத்தும் கசகசா எடுத்து வந்து மாட்டிக்கொண்டால் சிறைதான். அதனால் முதலில் அதை விசாரித்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக நமது நாட்டுமருந்துகளைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் எடுத்துவரச் சொல்லுங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நம்ம ஊரில் சாப்பிடும் பச்சமருந்து லேகியம் இது எல்லாம் கஸ்டம்ஸில் allow பண்ணமாட்டாங்க என்று நினைக்கிறேன்.என் தங்கை போன மாதம் ஆஸ்திரேலியா சென்றாள்food stuffs எதுவும் எடுத்திட்டு போககூடாது என்று சொன்னாள்.

இங்கு (யுஎஸ்) கஸ்டம்ஸ் ஏக கெடுபிடி செய்வார்கள். பாலில் செய்த பொருட்கள், காய்கறிவகைகள், அரிசி இப்படி நிறைய தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. கீழே உள்ள லிங்க் போய் பாருங்கள்.
வாணி

http://www.visafaq.com/entering-the-usa-faqs/allowed-items.aspx

வாணி

யூஸ்ல நீங்க எங்க இருக்கிங்க... ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா, Maryland ( Washington D.C area ) இல் இருக்கிறேன்.
வாணி

hai where r u in USA? i am coming to charlotte, NC. i want some details so only i ask

meenakarthik

Thanks Vani....
The link is really useful for me....
In US we are living in Newmexico

hai sathya
in us there not allowing the ayurvedic medicines. tell ur mother to bring the legiyam(which is used for u after the delivery). it must be packed & shop name must be there.
u hve to face the customs for this products.
vasambu(which is used for stomach pain for babies),jathikkai(for sleeping).take care of u.
where r u in US.

meenakarthik

Thanks meena......I will tell this to my mom....are u in US?

மேலும் சில பதிவுகள்