சுட்டி டிவி நிகழ்ச்சிகளை எங்கு online-ல் பார்ப்பது

சுட்டி டிவி நிகழ்ச்சிகளை எங்கு online-ல் பார்ப்பது,அல்லது எங்கேனும் download-செய்து பார்க்கமுடியுமா?ஏதெனும் இருந்தால் எனக்கு கூறுங்கள்.ஏனெனில் என் பையனுக்கு அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் என் பையனுக்கு பிடிக்கும்.தற்போது சுட்டி டிவி ஒளிபரப்பாகவில்லை அதனால்தான் எனக்கு ஒரு idea குடுங்க.

ஹலோ மாணிக்கவல்லி மேடம்,

www .suntv .in இது suntv வெப்சைட் இதுல போய் பாருங்க , சுட்டி டிவி பார்க்கலாம்னு நினைக்கிறன்.


மாணிக்க வல்லி !

சண்டிவிக்கு போன் பன்னி கேட்டா சொல்லுவாளே!

இல்லேனா http://sunnetwork.org/chutti/indexNew.html இங்க போங்கோ!

(அப்படா! டிவிய பத்தி இன்னொரு பதில் சொல்லியாச்சு)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாணிக்கவல்லி மேடம்,
நலமா?
நிகில் உடம்பு குணமாகி விட்டதா?
சுட்டி டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றை tamiltoons .com இல் பார்த்ததுண்டு
hulu .com என்ற தளத்தில் பல கார்டூன்கள் இருக்கிறது என் மகளுக்கு நான் இந்த தளத்தில் இருந்து தான் போடுவேன் அதுவும் அரை மணி நேரம் மட்டுமே இந்த தளத்தில் ஆங்கிலத்தில் தான் காண முடியும்
youtube இலும் search செய்யுங்கள் நிறைய videos இருக்கு

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்