வீட்டில் இருந்து சம்பாதிக்க..... ஓரு வழி

முதலில் நான் உங்களுக்கு ஒரு மெசெஜ் சொல்லிடரேன்,என் தோழி இதை பற்றி சொன்னல், நான் உங்களிடம் சொல்லுகிறேன்.நான் register தான்
பண்ணி இருக்கேன்,work start பண்ணவில்லை.நிங்களும் Try செய்து பாருங்கள்..

I want details about this job.

மன்னிக்கவும். இது போன்ற Spam site க்கு லிங்க் கொடுப்பதற்கு இங்கே அனுமதி இல்லை. இதைப் பற்றி பலமுறை பேசியாயிற்று. அது போன்ற தளங்களை நம்பவேண்டாம் என்று. நீங்கள் முயற்சித்து பார்க்க விரும்பினால், தயவுசெய்து நீங்கள் மட்டும் முயற்சி செய்யவும். நீங்கள் அதில் நிறைய சம்பாதிக்க தொடங்கிய பின், என்ன செய்தீர்கள், எப்படி செய்தீர்கள் என்பதை இங்கே விளக்கவும். அதுதான் உண்மையில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

என்னவென்றே தெரியாது. இப்போதுதான் சேர்ந்துள்ளேன். நீங்களும் ரெஜிஸ்தர் செய்யுங்கள் என்று சொல்லி referal link கொடுப்பது ஏற்புடையது அல்ல. அதற்கு இங்கு அனுமதி மறுக்கப்படும்.

நல்லது பாபு அண்ணா
நிறைய பேர் இந்த மாதிரி தான் ஏமாந்து போகிறார்கள். எச்சரித்தமைக்கு நன்றி.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

எல்லாரும் நல்லாருக்கீங்களா? வினீ டிரேடிங் சம்பந்தப்பட்ட பிஸினஸ் ஒன்னு பன்னிட்டு இருக்காங்க நானும் தான். 3மாசமா பன்னரோம் நல்ல ரிடர்ன்ஸ் வந்துருக்கு... தோழிகளுக்கு விருப்பம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்...

என் மெயில் ஐடி lathavine@gmail.com.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ஹாய் லதாவினீ எப்படி இருகீங்க எனக்கு அந்த வேலை பற்றி சொல்லவும்.
நான் ரொம்ப நாட்கலாக வீட்டில் இருந்து செய்யும் வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கீரேன் உதவி பன்னுங்கள் தோழிகலே.

அன்புடன்
ஸ்ரீ

நல்லாருக்கேன் நீங்க நல்லாருக்கீங்களா? நான் சொல்லிருக்க பிஸினஸ் நீங்க பன்னறது கிடையாதுமா. நீங்க இன்வெஸ்ட் பன்னினா நாங்க உங்களுக்காக வொர்க் பன்னிதருவோம்... வேற ஏதாச்சு டவுட்னா என் மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீ...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

same

நல்லாருக்கீங்களா? நீங்க என்ன பிஸினஸ் பன்னறீங்க??? எந்த பிஸினஸ்-சை டெவலப் பன்னனும், அதை சொன்னீங்கன்னா அனுபவம் மிக்க தோழிகள் நிறைய பேர் இருக்காங்க. கண்டிப்பாக விடையளிப்பார்கள்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

Anybody tell me how to start a new thread

நல்லாருக்கீங்களா? நீங்க எதைப்பத்தி கேக்கனும்னு நினைக்கறீங்களோ அது சம்பந்தப்பட்ட இழை முதல்லயே இருக்கான்னு மன்றம் பகுதில போய் தேடிப்பாருங்க இருந்தா அதுலயே உங்க கேள்வியை கேளுங்க. சம்பந்தப்பட்ட இழை இல்லைன்னா நீங்க அங்க இருக்கற பகுதிக்குள்ள போய் புதிய கேள்வி சேர்க்கன்னு இருக்கும் அதுக்குள்ள போய் உங்க இழையை ஆரம்பிச்சுக்கங்க... இன்னும் புரியலைன்னா கேளுங்க சொல்ல காத்திருக்கோம்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்