'அப்பா' வான நாகை. சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அறுசுவை உறுப்பினர்களுக்கு திரை விமர்சனம் பகுதி மூலம் நன்கு அறிமுகமானவரும், எனது உடன் பிறவா சகோதரரும் ஆகிய நாகை. சிவா அவர்களின் துணைவியாருக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. "தந்தை" ஸ்தானத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ள சிவா அவர்களுக்கு, இந்த மன்றத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். குடும்பத்தின் புதிய வரவு எல்லா நலன்களையும் கொண்டு வரட்டும்.

பி.கு: சில ஒற்றுமைகள் :-)

செண்பகாவிற்கு டெலிவரி நடந்த அதே ஹாஸ்பிடல், அதே டாக்டர், அதே தேதி (மாதம் வேறு:), கிட்டத்திட்ட அதே இரவு நேரம். அதே போல் இவர்களும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்று முடிவு செய்த நேரத்தில், நல்ல விதமாக நார்மல் டெலிவரி ஆகியுள்ளது. :-)


நாந்தான் மொதல்ல!

வாழ்த்து சொல்வேன்.

தம்பி பாப்பாவா!!

இனி திரை விமர்சனத்தோட பாப்பா விமர்சனமும் எதிர் பாக்கலாம்!

ஐயா! ஜாலி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

திரு நாகை சிவா அவா்களுக்கு, தாங்கள் தந்தை ப்ரோமஷன் ஆனதிற்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.. தாயும் சேயும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்பா ஆனதற்க்கு என் வாழ்த்துக்கள் அண்ணா... ரொம்ப சந்தோஷம். அவங்க நல்லாருக்காங்களா? குழந்தை நல்லாருக்காரா??? மீண்டும் என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நாகை சிவா! சார்!

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று சீரும் சிறப்புமாக
வாழ வாழ்த்துக்கள்.

திரு. நாகை சிவா அண்ணா அவர்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் என் சார்பிலும் என் கணவர் சார்பிலும் வாழ்த்துக்கள்.

உங்கள் குழந்தை 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

நாகை சிவா அப்பா கங்ராஜுலேஸன்ஸ்!

அப்பவாயிட்டிங்க இல்லபா(நீங்களும் எனக்கு அப்பாதான்)
தம்பியை நல்லா பாத்துக்கோங்க...

நீங்கள் எல்லா வளமும் பெற்று நலமுடம் வாழ என் இதயம் கனிந்த வாழ்துக்கள்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

புதிய பதவி, பெரிய பொறுப்பு, தந்தை ஆனதற்கு வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.

நாகை சிவா

புதிய வரவிற்கு நல்வாழ்த்துக்கள்.. ;)
தாயும் சேயும் நலமென்பதில் மகிழ்ச்சி.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சகோதரர் நாகை சிவா அவர்களுக்கும் மற்றும் அவர் துணைவியாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சகோதரர் அவர்கள் இல்லத்தின் புதிய வரவு எதிர்காலத்தில் எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்