labor pain

nan 8 months pregnant aga irukiren....enaku october matham delivery date koduthu irukiranga...labor pain ninaithal enaku romba bayama iruku...cold fever na injection kuda potuka maten....avlo bayam....ana ippo labor pain epdi thangika porenonu romba romba bayama iruku :(
ithuthan enaku first kulandhai.....
elarukume ipdithan bayama irukuma ila nanthan romba bayapadrena therila..please advise me....

nan US la iruken...avlova cook pana theriyathu....ethu seithalum Arusuvai site pathu than samaikiren...ella samayal kuripugalum arumayaga ullathu.....kuripugal koduthu anaivarukum enathu nanri...

என் மகனும் Oct6 தான் பிறந்தான்,முதல் குழந்தை என்பதால் பலவகையில் பயம் இருக்கும். ஆனால் கவலைப்படாதீர்கள்.சூடுபிடித்தால் எப்படி வலிக்குமோ அதுபோல விட்டுவிட்டும்,பின் தொடர்ச்சியாகவும் இருக்கும். நமக்கான புது உறவை உயிரை இன்னும் சற்று நேரத்தில் கண்களில் பார்த்து மகிழும் தருணத்தை நினைத்தால் வலியெல்லாம் பறந்துவிடும் பயம் வேண்டாம்.

என் மகனும் Oct6 தான் பிறந்தான்,முதல் குழந்தை என்பதால் பலவகையில் பயம் இருக்கும். ஆனால் கவலைப்படாதீர்கள்.சூடுபிடித்தால் எப்படி வலிக்குமோ அதுபோல விட்டுவிட்டும்,பின் தொடர்ச்சியாகவும் இருக்கும். நமக்கான புது உறவை உயிரை இன்னும் சற்று நேரத்தில் கண்களில் பார்த்து மகிழும் தருணத்தை நினைத்தால் வலியெல்லாம் பறந்துவிடும் பயம் வேண்டாம்.

thanks Renuka!

தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.முதல் டெலிவரி என்பதால் பயம்மா தான் இருக்கும்.ஆனால் என்ன செய்வதுpain அனுபவித்துதான் ஆக வேண்டும்.குழந்தை முகத்தை பார்த்தால் எல்லாம் மறந்து விடும்.பயப்படாதீங்க தைரியமாக இருங்க

மொதல்ல கங்குராஜுலேஷன்!

பொண்ணா பொறக்கறத்துக்கு நாம கொடுத்து வெச்சுருக்கொம்!

நாம இந்த வலியை தாங்க மாட்டோமா!

ஒன்னும் பயப்படாதீங்கோ!

ரிலாக்ஸ்டாருங்கோ!

இஷானியின் “ நீயின்றி நானில்லை” கதையை படிங்கோ!

அடிக்கடி அறுசுவைக்கு வந்து சிரிச்சுட்டு போங்கோ!

லேபர் பெய்ன்னாவது ஒன்னாவது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இந்த உலகத்திலேயே எல்லாரும் விரும்பி, ஆசையோட எப்ப வரும்னு எதிர்பார்த்து அனுபவிக்கிற வலி பிரசவ வலி தான். கொஞ்சம் நேரம் தான் pain , பயமெல்லாம் இருக்கும். முதல் டெலிவரி அப்போ எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருக்க தான் செய்யும். அப்புறம் சரியாயிடும். நீங்க அதிகமா பயபடரிங்க குழந்தை முகம் பார்த்த உடனே எல்லா வலியும் பறந்து போயிடும், அப்புறம் நீங்களே மத்தவங்களுக்கு பிரசவ அனுபவங்களை சந்தோசமா சொல்லுவிங்க . நீங்க இப்போ இருந்தே breathing exercise and pregnancny டைம் ல பண்ண வேண்டிய யோகா பண்ணுங்க. இது உங்கள் பிரசவத்தை எளிமையாக்க உதவும். உங்கள் கைனகாலஜிஷ்டிடம் கேட்டிங்கன்னா, அவங்க சொல்லி தருவாங்க. ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க நல் வாழ்த்துக்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

suji paya patathiga eanaku kulantha piranthu 6 month akuthu normal tha konjam payamatha irukum . kavala patathiga.

suji don't fear. when Labor pain come you will feel only god. After some times you will promote to mother.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

சுஜி... முதலில் வாழ்த்துக்கள்...
ஒரு பெண் தாயாகும் நேரம் தாங்க அவுங்களுக்கு மிக உன்னதமான நேரம்.. அந்த நேரத்தைக் கண்டு பயம் வேண்டாம்பா..உலகத்துக்கு ஒரு புது உயிரை கொடுக்க போறீங்க... அதை நினைத்து சந்தோஷப்படுங்க... லேபர் பெயின் என்பது இருக்கத்தான் செய்யும்.. ஆனா படத்துல காமிக்கற மாதிரி எல்லாம் இமேஜின் பண்ணிக்காதீங்க... உங்க பக்கத்துல உங்க கணவா் அம்மா அப்டின்னு எல்லாரும் இருப்பாங்க..அதுவே நமக்கு புதிய தெம்பைத் தரும். நிறைய நடங்க.. கொஞ்சம் வேலை பாருங்க.. எதுக்கும் பயப்படாதீங்க. சிறிது நேர வலியும் பிஞ்சு முகத்தைப்பார்த்தால் பறந்துபோகும்.. அதனால் குழந்தையின் வருகைக்கா மகிழ்ச்சியாக காத்திருங்கள். வாழ்த்துக்கள்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

HI Renuka, Am eswari eventhough am member of this site for the past one year but don't know how to use it.
Want to ask u something.
Am having 4 years aged kid (seserian). After that have undergone hernia operation. Now again am having the same problem. What i suggest is want to have 2nd baby and 2nd hernia operation together. Is that possible.
Please help me my giving suggestion if anybody knows.

மேலும் சில பதிவுகள்