கற்றாலையின் மகத்துவம்

கற்றாலையின் நன்மை
1. இந்த கற்றாலையை உபயோகிப்பதால் உடலில் உள்ள தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
2. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த கற்றாலை.
நன்மைகள் பற்றி பார்ப்போம்.
1. இந்த கற்றாலையுடன் பச்சை மஞ்சள் மற்றும் பயிற்ற மாவு ஆகியவற்றை அரைத்து அதனை முகத்தில் புசிவந்தால் வெயிலினபல் ஏற்பட்டிருக்கம் அனைத்து கருமையும் நீங்கிவிடும்.
2. இரவில் உறங்க செல்லும்போது இதனை உடல் முழுவதும் தடவிக்கொண்டு காலையில் எழுந்த குளித்தால் உடலில் உள்ள அழுக்கு கருமை மற்றும் புண் அகியவற்றை விரையில் மாற்றம் தெரியும்.
இதனால் ஒரு தீமையும் உண்டு.
1. கருவுற்ற பெண்கள் இதனை உட்கொண்டால் கருச்சிதைவு உண்டாகும்.

அதுக்கு பேர் கத்தாழைனு நெனைக்கிறேன்!

சரியா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நல்ல குறிப்புகள் சொல்லிருக்கீங்க. கருச்சிதைவு பற்றி தெரியாது, மற்றவை கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் உபயோகித்தது கிடையாது.

மாமி தூய தமிழில் கற்றாழை என்பது சரிதான். எதற்கும் பாச விவசாயிடம் ஒரு வார்த்தை கேளுங்கோ

அன்புடன்
பவித்ரா

மாமி அது பேர் கற்றாழை தான் மாமி.அப்படி தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க

சுஜி, நீங்க கற்றாழை என்பதை கற்றாலை என்று டைப் பண்ணியிருந்ததால் ஒன்றும் புரியவில்லை. நான் காற்றாலையோ என்று நினைத்துவிட்டேன். காற்றாலைக்கு இங்கு என்ன வேலை என்று பார்க்க வந்தேன். நீங்கள்தான் காற்றாலையில் ஒரு காலை விட்டு கற்றாலை என்று தவறாக டைப் பண்ணிட்டீங்களோன்னு பார்த்தேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்