பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இங்கே வாருங்கள்

அனைத்து அறுசுவை தோழிகள், தோழர்கள், சகோதர, சகோதரிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கலாம். தனியாக பெயர் போட்டு ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கு ஒரு ஒரு இழை தனியாக ஆரம்பித்தால் அதில் அதிக பதிவுகள் வருவதில்லை, அது மட்டுமன்றி அந்த ஒரு நாள் மட்டும் தான் அந்த இழைக்கு வேலை, மற்ற தினங்களில் அந்த இழை தூங்கி கொண்டு தான் இருக்கிறது.

எனவே பிறந்த நாள் வாழ்த்தை இங்கே தெரிவிக்கலாம் வாங்க.

அன்பு தோழி ராதாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் ஆயுள் ஆரோக்யத்துடன் சகல சௌபாக்ஹ்யதுடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். என் குழந்தைகளும் ராதா ஆன்ட்டிக்கு வாழ்த்துசொல்ல சொன்னார்கள் அவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் ராதா.

உங்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ராதா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ராதா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

சகோதரி ராதாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ராதா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சந்தோஷத்துடன் வளமும் நலமும் நிறைந்து இருக்கட்டும்.

என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மலர்ந்த முகத்துடன் நீங்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

ராதா அக்காவுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல என்றும் நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என கடவுளை பிரார்தித்துக் கொள்கிறேன்.

எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி... இதில் சில பேருடன் நான் ஒரு முறை கூட பேசியது கிடையாது. அவா்கள் கூட எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஷேக் அண்ணா,கோமு, கல்பனா, யோகராணி, ரீம், சாந்தினி, கவிசிவா,மீரா கிருஷ்ணன்,சுந்தரி அர்ஜீன், ஆமினா,மகேஸ்வரி, இமா மேடம், யாழினி முகில்,கவிஷினி அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள் பா... இதுதான் முதல் முறை இத்தன பேர் எனக்கு வாழ்த்து சொல்றது.. முகமறியா நட்பு, மிக்க சந்தோஷம்பா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அன்பு ராதா

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்