பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இங்கே வாருங்கள்

அனைத்து அறுசுவை தோழிகள், தோழர்கள், சகோதர, சகோதரிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கலாம். தனியாக பெயர் போட்டு ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கு ஒரு ஒரு இழை தனியாக ஆரம்பித்தால் அதில் அதிக பதிவுகள் வருவதில்லை, அது மட்டுமன்றி அந்த ஒரு நாள் மட்டும் தான் அந்த இழைக்கு வேலை, மற்ற தினங்களில் அந்த இழை தூங்கி கொண்டு தான் இருக்கிறது.

எனவே பிறந்த நாள் வாழ்த்தை இங்கே தெரிவிக்கலாம் வாங்க.

தளிகா உங்கள் மகனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தளிகாவின் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்,நலமுடன்.
வாழ்க சீரும்,சிறப்புமாய்,
வாழ்க பல்லாண்டு வாழ்கவே!

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தாளிகா உங்கள் மகனுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன், வாழ்க பல்லாண்டு.

அன்புடன்
நித்யா

மதியம் தளிகா சொன்னதும் அவசரத்துல தேட முடியல. அதான் அரட்டைல போட்டேன். சாரி.....
தளிகா மகன் இன்று போல் என்றும் இறைவனின் ஆசி பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தளிகாவின் குட்டி பையனுக்கு,
எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இது முதல் பிறந்த நாளா?

ராதா,
உங்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும். இப்போதான் பார்த்தேன்.

தளிகா குட்டி

குட்டிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. குட்டியை பற்றிய உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள். ;).. ஸ்வீட் அனுப்பிடுங்க.. சரியா? ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தளிகாவின் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் அமைய
இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தம்பி பாப்பாக்கு குட்டி பப்பாவின் BIRTHDAAY WISHASH!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

தளிகாவின் குட்டிக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், இறைவனின் கிருபையால் எல்லாம் பெற்று பெரு வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

MANY MORE HAPPY RETURS OF THE DAY TO THALIKA'S SON :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்