அரட்டை 2010 - பகுதி 33

விடியும் வரை தெரியாது நடந்தது கனவு என்று, அன்பு அப்படிதான் பிரியும் வரை தெரியாது அன்பு எவ்வளவு அற்புதமானது என்று. தோழிகள், தோழர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்.

வினோ வந்துட்டேன், எப்படியோ புது இழை ஆரம்பிச்சாச்சா, ஓகே ஓக்கே.

வாழ்த்துக்கள், இந்த இழையும் 2 நாளைக்கு மேல் தாங்காதுன்னு நினைக்கிறேன், பார்க்கலாம் வினோ.

அன்புடன்
பவித்ரா

என்ன யாரும் அரட்டையில் இல்லையோ நினைச்சுட்டு ரெஃப்ரஷ் பண்ணி பார்த்தேன் முதல்ல நீங்கதான். ஒகே அரட்டை 30 மாதிரி, நீங்க, தவமணி அண்ணா, கவிசிவா, லக்ஷ்ஸ்ரீ, ஷேக், ஹேமா, மாமி இப்படி எல்லோரும் பேசிக்கிட்டு இருந்தா இன்னைக்கே த்ரெட் முடிஞ்சுடும்.

லேட்டஸ்ட்டா வருவேனே!

வெவ்வெவ்வே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி லேட்டா வந்தாலும் இரண்டாவது ஆளா வந்திங்களே அதுபோதும். அப்படியே கவிதையை எடுத்து விடுறது.

இன்னக்கி யாரு டீ வடை சப்ளை. ஹாய் ஹாய் ஹாய் மக்களே நலமா எல்லாரும்

ப்ரசண்ட் மேடம். நானும் வந்துட்டேன் :-). இன்னிக்கு எதைப்பற்றி பேசி அரட்டையை கலக்கலாம் கலாய்க்கலாம் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

புது இழை தொடங்கியதற்கு வாழ்த்துக்கள்,

இந்த் இழையில் பயனுள்ள அரட்டைகள் இடம்பெற வாழ்த்துக்கள், சீக்கிரம் முடியவும்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எல்லாரும் எப்படி இருக்கீங்க

எல்லாருக்கும் பயனுள்ள கருத்தா இன்னைக்கு அரட்டை அடிச்சா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன் நீங்க என்ன சொல்றீங்க

நான் நல்ல இருக்கேன், நீங்கள் அழகு குறிப்புகள் கொடுத்தது பயனுள்ளதாக உள்ளது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்