நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும், சிறு சிறு முடிகள் இதை நீக்குவது ஆகும். சிலருக்கு முகம் முழுதும் சிறுசிறு முடிகள் இருப்பதே முகம் கருமையாக தெரியும் இதை நீக்குவதால் முகம் பளிச்சென்று தெரியும். முகப்பருவிற்கு தினமும் இரவு கஸ்தூரி மஞ்சள் போட்டு விட்டு தூங்கினால் பரு குரைந்து முகமும் அழகாக தெரியும். எண்ணெய் நிரைந்த உணவு பொருட்களை தவிர்த்தால் பரு வருவதை குரைக்கலாம்
நம் முகத்தில் இருக்கும் முடியய் திரட்டிங், வேக்சிங் மூலம் நீக்க விரும்பாத போது பிளீச்சிங் பண்ணிக்கலாம். பிளீச் பண்றதுனால முடி நீங்காது, சருமத்துக்கேத்த கலரில் முடிய மாத்திரும். அதாவது செம்பட்டைக்கலரில் மாறிவிடும். ஒரு மாதம் கழித்து மீண்டும் பழைய கலருக்கு முடி வந்துரும்.
முகப்பரு இருக்கும்போது பிளீச் செய்யக்கூடாது! அது மேலும் இன்ஃபெக்ஷன் ஆயிடும்.
ப்ளீச் என்பது கெமிக்கல்ஸ் வைத்து செய்யப்படும். பருக்கள் இருந்தால் செய்ய கூடாது. பருக்கள் அதிகமாகிவிடும். எனக்கு தெரிந்த பெண்ணிற்கு அப்படித்தான் ஆகிவிட்டது.
நிறைய பருக்கள்,கரும்புள்ளிகள் உள்ளது.பார்லர் சென்றபோது bleech செய்தால் பருக்கள்,கரும்புள்ளிகள் போய்விடும் என்று சொன்னார்கள் அதனால் கேட்கிறேன்.யாரவது ப்ளீச் அனுபவம் உண்டா?
Bleeching
ப்ளீச்சிங் என்பது நம் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முக பொலிவை தரும். ஒரளவுக்கு பரு வராது. கரும்புள்ளிகளை போக்க LIME யூஸ் பண்ணுங்க.
கவிதா
நம் முகத்தில் உள்ள அழுக்குகள்
நம் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும், சிறு சிறு முடிகள் இதை நீக்குவது ஆகும். சிலருக்கு முகம் முழுதும் சிறுசிறு முடிகள் இருப்பதே முகம் கருமையாக தெரியும் இதை நீக்குவதால் முகம் பளிச்சென்று தெரியும். முகப்பருவிற்கு தினமும் இரவு கஸ்தூரி மஞ்சள் போட்டு விட்டு தூங்கினால் பரு குரைந்து முகமும் அழகாக தெரியும். எண்ணெய் நிரைந்த உணவு பொருட்களை தவிர்த்தால் பரு வருவதை குரைக்கலாம்
பிளிச்சிங்!
நம் முகத்தில் இருக்கும் முடியய் திரட்டிங், வேக்சிங் மூலம் நீக்க விரும்பாத போது பிளீச்சிங் பண்ணிக்கலாம். பிளீச் பண்றதுனால முடி நீங்காது, சருமத்துக்கேத்த கலரில் முடிய மாத்திரும். அதாவது செம்பட்டைக்கலரில் மாறிவிடும். ஒரு மாதம் கழித்து மீண்டும் பழைய கலருக்கு முடி வந்துரும்.
முகப்பரு இருக்கும்போது பிளீச் செய்யக்கூடாது! அது மேலும் இன்ஃபெக்ஷன் ஆயிடும்.
Don't Worry Be Happy.
ப்ளீச் என்பது கெமிக்கல்ஸ்
ப்ளீச் என்பது கெமிக்கல்ஸ் வைத்து செய்யப்படும். பருக்கள் இருந்தால் செய்ய கூடாது. பருக்கள் அதிகமாகிவிடும். எனக்கு தெரிந்த பெண்ணிற்கு அப்படித்தான் ஆகிவிட்டது.
நிறைய பருக்கள்,கரும்புள்ளிகள்
நிறைய பருக்கள்,கரும்புள்ளிகள் உள்ளது.பார்லர் சென்றபோது bleech செய்தால் பருக்கள்,கரும்புள்ளிகள் போய்விடும் என்று சொன்னார்கள் அதனால் கேட்கிறேன்.யாரவது ப்ளீச் அனுபவம் உண்டா?
karum pulli
hello...
கரும் புள்ளிகளிக்கு lime juice பண்ணி பார்க்க சொன்னீங்க....
எப்படி ?
முகத்தில்லும் கழுத்திலும் உள்ள கரும் புள்ளிகளை எப்படி போக செய்வது?