போட்டோ சாப்

போட்டோசாப்பில் எப்படி ஒரு படத்தை பிசுரு இல்லாமல் வெட்டி எடுப்பது

magnetic lasso tool உபயோகித்து வெட்டி பாருங்க..அது தானா ஓரங்களை செலெக்ட் செய்யும்

நாகவளர் Lasso Toolலை கொண்டு போட்டோவ கட் பண்ணி எடுக்கலாம். Lasso Toolலை கொண்டு எந்த படத்தை கட் பண்ணிறீங்களோ அந்த படத்தின் ஒரத்தில் ஆரம்பித்து கையை நகர்த்தாமல், (மவுஸால் க்ளிக் பண்ணி விட கூடாது.) அப்படியே படத்தின் வடிவத்திற்கு அவுட் லைன் கொடுப்பது போல் கொடுக்க வேண்டும். கடைசியாக ஆரம்பித்த இடம் வரும் வரைக்கும் கையை நகர்த்தாமல் கொண்டு வந்து ஆரம்பித்த இடத்தில் வைத்து மவுஸால் ஒரு க்ளிக் பண்ணவும். இப்போ நீங்க கட் பண்ண படத்தை சுற்றி சின்ன சின்ன டாட் போல் பிலிங்க் ஆன மாதிரி சுற்றி கொண்டிருக்கும். நீங்கள் அதை காப்பி செய்து மற்றொரு நோட் பேட்டில் பேஸ்ட் செய்யவும்.

Crop Tool -> LASSO TOOL மூலமும் கட் பண்ணலாம்.அதிலும் சில நேரங்களில் பிசுருகள் தென்படும் அவற்றை Eraser tool மூலம் அழித்துவிடலாம் .
அல்லது,
Menu bar,இலுள்ள FILTER ஐ select பண்ணி அதிலுள்ள Extract ஐ click பண்ணுக ,
இப்போது புதியwindow தோன்றும் இதில் தேவையானதை (picture)select பண்ணுக.
தோன்றும் window வில் உள்ள Fill tool ,click பண்ணி,select பண்ணிய பகுதின் மீது click பண்ணி பின்
ok ஐ click பண்ணுக,
பின் History Brush Tool மூலம் ஓரங்களை சரிசெய்யுங்கள்.
இதனை தேவையான beground போடலாம் .photo பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.

அன்புடன்

றஹீமா பைஷால்

anaivarukku thanks pa

மேலும் சில பதிவுகள்