இரட்டை குழந்தைகளின் உணவு

என் தோழிக்கு இரட்டை குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண் இரண்டும் pre matured baby குழந்தைகள் இப்ப 5 மாதம் ஆரம்பித்து இருக்கிறது என்ன் என்ன் உண்வுக்ள் கொடுக்கலாம் அவளுக்கு சுத்தமாக தாய் பால் கிடையாது குழ்ந்தகளுக்கு ப்விடர் பால் தான் இப்பதான் ப்சுமபால் கொடுக்கிறாள் என்ன் உண்வு கொடுக்க ஆரம்பிக்கலாம் சொல்லுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கும் இரட்டை குழந்தை தான். இரண்டும் பெண். என் குழந்தைகளுக்கும் பால் போதவில்லை. பவுடர் பால் தான் தருகிரேன். என் குழந்தைகளும் 5 மாதம் தான், தற்போது செரலெக் தருகிரேன். Orange ஜுஸ்+ தண்ணீர் கலந்து தருகிரேன், பேரிச்சை தண்ணீரில் பிசைந்து வடிகட்டி தருகிரேன்.

இரட்டைக்குழந்தை என்றால் என்ன, ஐந்து மாதம் ஆயிடுச்சுனா நார்மலா எல்லா குழந்தைக்கும் கொடுக்கும் உணவே கொடுக்கலாமே.

குழந்தை வளர்ப்புல தளிகா அழகா எழுதியிருக்காங்க. முகப்புலயே இருக்கும்.

கீழே மகளிர் பகுதியில் குழந்தை வளர்ப்பு கிளிக் பண்ணுங்க வரும்.

http://www.arusuvai.com/tamil/node/14968

இந்த லின்க் கிளிக் பண்ணினாலும் வரும்.

அவங்க தெளிவா சொல்லியிருப்பாங்க, வேற எதாவது டவுட்னா கேளுங்க.

பர்வின் ஒரு பிரிண்ட் எடுத்து உங்க ஃபிரண்டுகிட்ட கொடுங்க;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்