தோழிகளெ.........எனக்கு உதவுங்கள்

என் இரண்டு வயது பையன் தண்ண்ரில் விளையாடினால்தான் சாபிடுவென் என்கிறான் அவனை எப்படி மாற்றுவது வெளியில் சென்றாலும் சபிடா மாட்டான் என்ன செய்வது எனக்கு புரியவில்லை

Hai Jaishree,

My son was also same playing in water and eating,this is strictly u have to avoid as it will create cold and cough.
First i changed the normal water to warm water and then gradually stopped the habit by telling him that doctor will put injection for u...then he got scared and he did't go to water while eating.
Or if u have elders at your home i think u can manage ur kid with them.

If you do your work with luv and dedication,success will cum automatically.

இந்த கேள்விக்கு நான் பதிவு போட்டேனே. இப்ப காணாம்:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜெயஸ்ரீ, கவலைப்படாதீா்கள்.. சில சமயம் பசங்க தண்ணீல விளையாடுறதுக்கு மிகவும் விரும்புவார்கள். ஆனால் சளிப்பிடித்து விடுமே என்று நாம் பயப்பட ஆரம்பித்துவிடுவோம். தண்ணீரில் விளையாடினால் தான் சாப்பிடுவேன் என்று உங்க பையன் சொன்னா.. உடனே அவனை அதிலிருந்து திசை திருப்புவது கடினம். அதற்கு பதிலா உங்க பையனுக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை தினமும் சாப்பிடும் சமயத்தில் மட்டும் அவன் கண்முன் காட்டுங்கள். அந்த பொருளை பார்த்த ஆனந்தத்தில் தண்ணீரை மறந்துவிடுவான். அல்லது அவனுக்கு பிடித்த கார்ட்டுன் இருந்தால் அதை டிவி அல்லது கம்ப்யுட்டரில் போட்டு காமிக்கவும். அவனை முடிந்தவரை வேறு பல விஷயங்களுக்கு டைவர்ட் பண்ணிவிடவும். வெளியில் சென்றால் சாப்பிட அடம்பிடிக்கிறான் என்றால் அவனை சாப்பிட வற்புறுத்தாதீா்கள். அவனாக பசித்து கேட்கும் வரை விட்டுவிடுங்கள். இது சற்று சிரமமான விஷயம் தான். ஆனால் வேறு வழியில்லை. நாம் அடிக்கடி சாப்பிடு சாப்பிடு என்று சொல்வதாலேயே பசங்க சாப்பிட மறுப்பார்கள். அதற்கு பதில் நாம் கண்டுகொள்ளவில்லை என்றால் தானாக வருவார்கள். 2 வயது பையன் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பான். கவலைகொள்ளாதீா்கள். நாளடைவில் அவன் கவனம் மாறிவிடும். முடிந்தவரை நீங்களும் அவனை திசைதிருப்பப் பாருங்கள். விரைவில் தீா்வு காணலாம். நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மிக்க நன்றி தோழிகளெ, உங்கள் அலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

என் 2 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சிறு சிறு கொப்புளங்கள் இருக்கிறது என்ன பன்னுவது. சிறு சிறு கொப்புளங்கள் அறிப்பு இருகிறது. 2 doctor கிட்ட காமிச்சது dermo-cal lotion போட்டும் குறையவில்லை. dove soap போடுகிறென். friends help me.
நாங்கள் ரியாத் இருகிறொம். இங்க நல்ல doctor இருந்த சொல்லுங்க. Pls.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

என் 2 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சிறு சிறு கொப்புளங்கள் இருக்கிறது என்ன பன்னுவது. சிறு சிறு கொப்புளங்கள் அறிப்பு இருகிறது. 2 doctor கிட்ட காமிச்சது dermo-cal lotion போட்டும் குறையவில்லை. dove soap போடுகிறென். friends help me.
நாங்கள் ரியாத் இருகிறொம். இங்க நல்ல doctor இருந்த சொல்லுங்க. Pls.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

குழந்தைகளுக்கு லைபாய் கேர் தான் போடணும்ன்னு எங்க டாக்டர் சொன்னாங்க.....அவங்க சொன்ன லோசனை மறக்காம போட்டுருங்க...கவலைபடாதீங்க நல்லாயிடும் குழந்தை ...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

aswatha thanks. ரியாத் இருக்கிறவங்க சொல்லுங்க. இங்க இருக்கிற climate baby இப்படிதான் வரும் என்று doctor soltranga. யாரவது ஹெல்ப் பன்னுங்க. அவ அழுவதை பார்தால் எனக்கு கஷ்டமா இருக்கு.
pls....

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

கிர்பலினி ,
என் குழந்தைக்கு 1 .6 வயதில் அது போல் வந்தது . கொசு கடி போல் கை , கால்கள் எல்லா இடமும் வந்தது. அது வந்தால் முழு நேரமாக என் மகள் சொரிந்து கொண்டே இருப்பாள். பார்க்கவே வேதனையாக இருக்கும் . சொரிந்தால் ரத்தமும் வரும்.நிறைய மருந்துகள் சாபிட்டாள் . நாங்களும் நிறைய மருத்துவரிடம் சென்று காட்டினோம். சில நாட்களில் சரியானது . பிறகு மீண்டும் வந்தது . என்ன செய்வது என்றே தெரியவில்லை. இது போல் ஒரு சில குழந்தைகளுக்கு 12 வயது வரை வரும் என்று சொன்னார்கள் . இப்பொழுது அவளது வயது 2 .6 . சென்ற மாதம் சென்னையில் உள்ள பெரிய மருத்துவரை சந்தித்தோம் . குழந்தையை முழுக்கை சட்டை , முழுக்கால் சட்டை அணிய சொன்னார் . ஒரு மாதம் கழித்து அழைத்து வர சொன்னார் . எங்களுக்கோ ஒரே பயம் . என்னடா இது எவ்வளவோ மருந்துகளுக்கே சரியாக வில்லை . இவர் ஆடையை மாற்றசொல்கிறாரே என்று அவளை முழு நேரமும் full pant , full shirt அணிவித்தோம். நான்கு நாட்களிலேயே வித்தியாசம் தெரிந்தது . அந்த மருத்துவர் பீஸ் கூட வாங்கவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா. ஆனால் அது தான் உண்மை .......

நீங்களும் இது போல் முயற்சி செய்து பாருங்களேன் . சரியானாலும் சரியாகலாம் ......

Thanks friend, சென்னைல எந்த hospital சொல்லுங்க.
எதாவது lotion poda sonnangala. இந்த problem நாங்கள் india வரலாம் இருக்கிறென்.

மாற்றம் ஒன்றே மாறாதது....
வாழ்க வளமுடன்.....

மேலும் சில பதிவுகள்