குழந்தை போட்டோ பிரிண்ட் செய்ய ..

என் குழந்தையின் போட்டோவை விதவிதமாக பிரிண்ட் செய்யவேண்டுமென நினைக்கிறேன்.அதாவது குழந்தை தவழ்வது + உட்கார்ந்திருப்பது இவற்றை அருகருகே இருக்குமாறு கிராபிக்ஸ் செய்து பிரிண்ட் எடுக்கவேண்டும்.இதனை எந்த sofeware கொண்டு செய்வது என்று அறிந்தவ்ர்கள் கூறினால் எனக்கு உபயோகமாக இருக்கும்.அட்மின் சார்,உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.தெரிந்தால் ப்ளீஸ் சொல்லவும்.

அன்புடன் அனு

உங்களுக்கு picasa (google) try செய்து பாருங்கள்.Picasaவில் Collage என்று ஒரு option அதில் நிங்கள் மிகவும் எளிமையாக செய்ய முடியும்.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
ஜெயஸ்ரீ

Thanx jayashree,I will try this method.

Anbudan anu

மேலும் சில பதிவுகள்