ஏதாவது டென்ஷனா எல்லாரும் வாங்க இந்த பக்கம்...
யாரையாவது வம்பு(செல்லமா:) பண்ணனுமா வாங்க இந்த பக்கம்....
எல்லாரையும் உங்களால சந்தோஷப்படுத்தும்படி பதிவுகள் போட முடியுமா வாங்க இந்த பக்கம்.....
(எத்தன நாள் தான் பழைய அரட்டை பதிவை காப்பி,பேஸ்ட் பண்றது. அதான் சுயமா சிந்திச்சு இப்படி ஒரு பதிவு:))
ஹேமா
ஹேமா இப்பவும் ஜெயாவுடன் தொடர்பு இருக்க,. நீங்கள் எங்கள் உரைப் பற்றி நல்ல விதமாக சொல்லும் போது சந்தோசமாக இருக்கின்றது.
அது சரி எதற்காக லண்டன் வந்தீர்கள்?. இப்போது வேலை பார்க்கின்றீர்களா?
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
யோகராணி
இன்னும் ஜெயாவுடன் தொடர்பு இருக்கு, என் கணவர் அங்கு வேலை பார்த்தார், பின் சிங்கப்பூர் வந்துவிட்டோம்.
//நீங்கள் எங்கள் உரைப் பற்றி நல்ல விதமாக சொல்லும் போது சந்தோசமாக இருக்கின்றது.//
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் இல்லயா ( ஒரு ஜெயா போதும் உங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள)
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
அடுத்த இழை
இந்த பாகத்தில் பதிவு அதிகமாகிவிட்டது, எனவே புது இழை ஆரம்பிக்கிறேன், யாராவது ஆரம்பிக்கிறீர்களா?
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா