அரட்டை 2010 பாகம் 39

ஏதாவது டென்ஷனா எல்லாரும் வாங்க இந்த பக்கம்...

யாரையாவது வம்பு(செல்லமா:) பண்ணனுமா வாங்க இந்த பக்கம்....

எல்லாரையும் உங்களால சந்தோஷப்படுத்தும்படி பதிவுகள் போட முடியுமா வாங்க இந்த பக்கம்.....

(எத்தன நாள் தான் பழைய அரட்டை பதிவை காப்பி,பேஸ்ட் பண்றது. அதான் சுயமா சிந்திச்சு இப்படி ஒரு பதிவு:))

ஆமாம் மாமி

என் தம்பி/கொழுந்தன் முறை வேண்டும். சின்ன பையன் தான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தெரியும் நீ அதல எல்லாம் இப்ப மனைவிக்கு சமைக்கறாங்கன்னு சொன்னியே அப்பவே தெரியுதுப்பா, ஓ இந்த மாதிரிலாம் ஆசை இருக்கா. அவருக்கு ரவாதோசை சுடத்தெரிந்தால் ஒகே

ஹிஹிஹி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எப்படியொ எல்லா பட்டிலயும் அண்ணாவ எதிரி அணியில வச்சு பாக்கனும். அண்ணாகூட சண்டை போடனும். இதே லட்சியம். வாழ்க.

அன்புடன்
THAVAM

அடராமா! காத்தாலை போட்டது தொலஞ்சு பேடுத்தா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

காத்தாலை எவ்ளோ போட்டேள்

அன்புடன்
THAVAM

ஐயோ மாமி உங்களோட பதிவ தான் சொல்றிங்கன்னு நினைக்கிறேன் காத்தால போட்டதெல்லாம் தொலையல அதுக்கப்புறம் எந்த பதிவையுமே காணோமேன்னு கேட்டேன்.


சும்மா கேட்டென்! ஒடனே பதில் சொல்லிட்டேளே!

போட்டாச்சு! எங்கப்பா எங்க தாத்தாவை பத்தி சொல்ல நல்லசான்ஸ் மிஸ் பண்ணவே மாட்டேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஐயோ மாமி உங்க ஆதுக்காரற விட்டுடேளே. மாமி உங்களாண்ட ஒரு கேள்வி கேட்கலாமா

கேக்கலாமானு ஒரு கேள்வி இந்திய வரலாற்றில் முதல் முறையாக மாமியிடம் இப்படி ஒரு கேள்வியை கேட முதல் பெண் நீங்கதான்!

தவமணி! இன்று ரம் வராததால் நான் போடவில்லை!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஏன் எப்பவும் உ போட்டு ஆரம்பிக்கிறேள். ரெம்ப பக்தியா

மேலும் சில பதிவுகள்