gift

அறுசுவை தோழிகளூக்கு எனது advance வினாயகர் சதுர்த்தி மற்றும் ரமலான் நல்வாழ்த்துக்கள்.எனது 3வது sister in law-க்கு 10வது wedding anniversary. அதற்கு என்ன gift கொடுக்கலாம்.யோசனை சொல்லுங்கள் தோழிகளே

ஒங்க எஸ்டிமேட் எவ்வளவு!

எவ்வள்வு ரூபாய்க்கு செய்ய போறேள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

HI மாமி,ABOVE500 TO 1000

நீங்க கிஃப்டாக கொடுக்க, என் சிறு யொசனை,
அஷ்ட லஷ்மி வெள்ளியில்செய்த போட்டோ கிடைக்
கும் நல்ல ரிச்சா ப்ரேம் லாம் போட்டு கிடைக்கும்
அது கொடுக்கலாமே?

உங்கள் நாத்தனார்க்கு தினமும் உபயோக படுத்துகிற மாதிரி kitchen ware item, or டெய்லி பார்க்கிற மாதிரி showcase ல வைக்கிற மாதிரி பொருட்கள், பூஜை அறையில் வைக்கும் மாதிரியான பொருட்கள் அல்லது பத்தாம் ஆண்டை நினைவு படுத்துகிற மாதிரியான பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். அல்லது நீங்க பரிசு கொடுக்கும் பொது கணவன் மனைவி இருவருக்கும் சேர்த்து பரிசு கொடுத்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும்.

(உங்கள் நாத்தனார்க்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள் )

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

பத்தாவது மணநாளுக்கு டின் / ப்யூட்டர் பொருட்கள் அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம்.

‍- இமா க்றிஸ்

டியர் friends
வரும் நவம்பர் மாதம் எங்களுக்கு திருமண நாள்..நான் என் கணவருக்கு surprise gift கொடுக்க ஆசைபடுகிறேன் ..
என்ன gift வாங்கலாம் ஐடியா கொடுங்களேன்..அவரிடம் என்ன பிடிக்கும் என்று சும்மா கேட்டால் சிக்கன் பிடிக்கும் என்று சொல்கிறார் :)
நான் US ல் இருக்கிறேன் ..ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது மாதிரி gift சொல்லுங்கள் friends ..

Friends make Life Beautiful !!!

அட யாருமே பதிவு போடவில்லையா :(
thread மேலே கொண்டு வர இந்த பதிவு
help plz friends

Friends make Life Beautiful !!!

அனுதிபா, உங்களுடைய பட்ஜெட் எவ்வளவுன்னு சொல்லலையே, நான் என்ன்ப்பண்ணுவேன் தெரியுமா, ஒ ரு மணி நேரத்துக்கு ஒரு கிப்ட் கொடுப்பேன், செல் போனில் இருந்து வாட்ச், பர்ப்புயும்,ஷ்யு, டிரஸ், ஸ்வீட், காரம் அவருக்கு பிடித்த அனைத்தும் வாங்குவேன்,

-anitha

wow great anianbu..
எனக்கும் ஆசைதான் ..ஊரில் இருக்கும் போது இப்படி நெறைய வாங்கி குடுத்து அசத்துவேன் ..ஆனால் இங்கே :(
ஷாப்பிங் அவருடன் தான்செல்ல வேண்டி இருக்கிறது ..அதனால் என் cousin இங்கே இருகிறாங்க.அவங்க கிட்டே சொல்லி எதாவது ஆர்டர் பண்ணலாம்னு நினைகிறேன்..என்னுடைய budget 50 $ to 100 $..
வேற ஐடியா இருந்தாலும் சொல்லுங்கள் ..

Friends make Life Beautiful !!!

நீங்க சொல்றது சரி தான். நம்ம ஊரில் இதே விலைக்கு ரொம்ப அழகா வாங்கலாம்.
ஷர்ட், வாட்ச், அவருக்கு பிடிக்கும்னா பான்சி செயின். இப்படி எதாவது வாங்கலாம்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்