சோனியாவுக்கு வாழ்த்து தெரிவிக்க வாருங்கள் தோழிகளே!!
அறுசுவை தோழி சுட்டி பெண் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று நீண்ட ஆயுளடனும், குறையில்லா சந்தோசத்துடனும், வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்,
(my belated wishes for your wedding anniversary.)
வாழ்த்துக்கள் சோனியா
வாழ்த்துக்கள் சோனியா, bahrain திரும்பியவுடன் பர்த்டே பார்ட்டி தர வேண்டும். இன்னிக்கு கண்டிப்பா james அண்ணா purse காலி பன்னிடுவிங்க.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
சோனியாவிற்கு
சோனியாவிற்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சோனியா!
உ
சோனியா சோனியா எங்களொட சோனியா !
வாழ்த்து சொல்ல நாங்க இங்க வந்தோம்!
நூறாண்டு நூறாண்டு வாழனும் வாழனும்!
என்றேதான் வாழ்த்துகின்றோம்!
எங்களுக்கு பார்ட்டி எப்போ!
அதையும் சொல்லிடுங்கோ இப்போ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
happy birthday soniya
சோனியாவிற்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் இன்று போலே என்றும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்
சோனியாவுக்கு என் மன கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டும்.. ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
சோனியாவிற்கு
சோனியாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எப்போதும் நலமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரங்கலஷ்மி லோகேஷ்
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
சோனியா
சோனியாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பல நூறாண்டுகாலம் வாழ்க!
பல சீரும்,சிறப்புடன் வளர்க!.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
சோனியா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சோனியா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
சோனியா
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சீரும், சிறப்புமாக வாழ்க வாழ்க வாழ்க
Hi Soniya
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சோனியா.........
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....