விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வாங்க

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி. இதை விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்ததினத்தை நாமும் கொழுக்கட்டை, அவல் பொரியுடன் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

பிள்ளையார்பட்டி ஹீரோவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். மோதகம், பொரி, அவல், சுண்டலுடன் ஆனை முகத்தனுக்கு வாழ்த்துக்கள்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அறுசுவைத்தோழிகள், தோழர்கள், அட்மின், டீம்காரர் கள் அனைவருக்கும்
வினாயகர்சதுர்த்தி வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

அறுசுவைத் தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் கரெக்ட்டா வந்துறனும். இல்லாட்டி போன வருசம் செஞ்சதை எல்லாருக்கும் அனுப்பி வச்சுறுவேன்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

Hi mame how are you.
iam mohana mom tambai wife.
happy vinayager churdati.

இவுங்க சொல்றது என்னானா எல்லாரும் எப்படீருக்கீங்கோ!

அவுங்கோ என் தம்பி ஒயிஃபுங்களாமாம்!

இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்துங்களாமாம்!

ஆத்துக்கு வா ஒன்னை என்ன பண்ரேனு பார்!

நேக்கு இங்கிலீஷ் படிக்க தெரியாதுனு வேணும்னே இன்கிலீஷ்லையா எழுதரே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அறுசுவை அன்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

Don't Worry Be Happy.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்