பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது??

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று சொல்லுங்கள்.எந்த இழையிலாவது இருப்பின் எனக்கு சொல்லவும்.நான் தேடிய வரை கிடைக்கவில்லை.நான் தூங்கப்போகிறேன்.நாளை காலையில் உங்கள் குறிப்பினை பார்த்துதான் செய்யவேண்டும்

அன்புடன் அனு

http://www.arusuvai.com/tamil/node/727
http://www.arusuvai.com/tamil/node/778

வலது பக்கம் அவித்த உணவு கிளிக் பண்ணி அதில் சைவம் அப்படின்னு கிளிக் பண்ணி பாருங்க நிறைய கொழுக்கட்டைவகைகள் இருக்கு

மிக்க நன்றி அனாமிகா,இப்போதே பார்த்து வைக்கிறேன்

அன்புடன் அனு

மேலும் சில பதிவுகள்