கல கலனு அரட்டை அடிக்க வாங்கோ - 43

சல சலனு சத்தம் கேட்டாதான் வளையலுக்கு அழகு

ஜல் ஜல்னு சத்தம் கேட்டாதான் கொலுசுக்கு அழகு

தோழிகளின் அரட்டையில்

கல கலனு சிரிப்பு சத்தம் கேட்டாதான் அழகு....

ஆரம்பமாகுட்டும் அரட்டை கல கல... கல கல ....

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

கல கல கல
கல கல கல
கல கல கல

ஜெயா கல கல போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

அன்புடன்
பவித்ரா

இத இத இதத்தான் நான் எதிர் பார்த்தேன்.. கல கல கல கல கல ........

Don't Worry Be Happy.

எனக்கு உதவி செய்யுங்க ப்ளீஸ்
என்னால இன்னிக்கு அறுசுவைக்கு அதிகம் வரமுடியுமான்னு தெரியல, யோகலஷ்மிய பார்த்தா, பட்டிமன்ற சிறப்பு இழையில் அவங்களுக்கு ஒரு முக்கியமான பதிவு போட்டிருக்கேன்னு சொல்லிடுங்கப்பா

அன்புடன்
பவித்ரா

தலைப்பை போட வேண்டிய இடத்தில் போட சொல்லனும் அவ்வளவுதானே சொல்லிடறோம்.

Don't Worry Be Happy.

அரட்டைய எப்படில்லாம் தொடங்குரீங்கப்பா. ரூம் போட்டு யோசிப்பீய்ங்களோ?

அரட்டை 43
அழகுக்கே
அழகூட்டுவதாய்
அமையட்டும்.

அன்புடன்
THAVAM

யோகலஷ்மி
சாரியெல்லாம் வேண்டாம், நீங்க போட்ட தலைப்பு பட்டி நடுவர்களுக்கு பயன்படணும்ன்னா அது அந்த இழையில் இருந்தால் தெரியாது, அதனால் தான் சொன்னேன்ப்பா, சின்ன சின்ன விஷயத்துக்கு சாரி சொல்லாதீங்கோ ப்ளீஸ்

அன்புடன்
பவித்ரா

ஹாய் என் பெயர் கௌசல்யா. உங்கள் மன்றத்தில் புதிய தோழியாக சேர்ந்துள்ளேன். நான் MBA படித்துளேன். Marriage ஆகி ஒரு வருடம் மூன்று மாதங்கள் முடிந்துள்ளது.

MBA படிச்சவங்க கூட எல்லாம் நாங்க பேசறது இல்லபா, நீங்க LKG,UKGனு படிச்சுட்டுவாங்க பேசலாமா என்னென்னு கமிட்டி வெச்சு முடிவு பண்றோம்...

Don't Worry Be Happy.

ஹாய் கௌசல்யா மேடம், எப்படி இருக்கீங்க, நான் கலைவாணி.

மேலும் சில பதிவுகள்