தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகும?

தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகும?

தோழிகளே, தயவு செய்து சொல்லுங்கள், தயிர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?சின்ன வயதிலிருந்தே பால் தயிர் மட்டுமே சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தவள் நான். கடந்த 5 வருடங்களாகத்தான் நான் காரம் சேர்த்து சாப்பிட ஆரம்பித்துள்ளேன். எனக்கு தயிர் அப்படினா ரொம்ப இஷ்டம். 24 வயசு ஆகுது. 65 கிலோ இருக்கறேன். சிலர் சொல்லராங்க தயிர் சாப்பிட்டா ரொம்ப குளிர்ச்சி, நல்லதுன்னு. ஆனா நான் வெயிட் போடறதுக்கு அதுவும் காரணம்னு சிலர் சொல்லராங்க..
தயவு செஞ்சு யாராவது சொல்லுங்களேன்.... Plsssssssssssssssssssssssssssss........

தயிசாப்பிட்டா குண்டாகிவிடுவோம் என் பது தவரான கருத்து. ஆடை இல்லாத
தயிர் சேர்க்கலாம். பசுந்தயிர் ரொம்பவே நல்லது.

உடல் எடை குறைக்க முழுவதும் இல்லாமல் மோராக செய்து உண்டால் உடல் எடை அதிகம் ஆகாது டிவியில் என மருத்துவர் கூறினார்.

மேலும் சில பதிவுகள்