help me sisters

ஹாய் sisters நான் அருசுவைக்கு புதிது என்னக்கொரு சந்தேகம் நெய்யை fridgela வைக்கலமா?

நெய்யை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என் husband ஒரு லிட்டெர் நெய் வாங்கி வந்துவிட்டார் அதை open பன்னியாச்சு ரொம்ப நால் வச்சிருந்தால் ஒரு வாடை வரும் அதனால் தான்.

வைக்கலாம்பா. நான் குழந்தைக்காக ஊரில் இருந்து கொண்டு வந்த பசுநெய் ஃபிரிட்ஜில் வைத்துதான் உபயோகப்படுத்தறேன்.

Don't Worry Be Happy.

thank you jeya and kavisiva

நெய்யை பிரிட்ஜில் வைக்கலாம். தேவையானபோது கொஞ்சம் எடுத்து வுபயோகிக்கலாம்.

thanks for ur comment sundari sister.

நான்கூட நெய்யை ஃப்ரிட்ஜில் தான் வைத்து உபயோகப்படுத்தரேன்.
நிரைய நெய் சேந்துட்டா ஃப்ரிட்ஜில்தான் வைப்பேன்.

நெய்யை குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். எங்க அம்மா வெயில் காலத்தில் நெய் கெட்டியா இருக்காதில்லையா அந்த சமயம் கு.சா.பெ தான் வச்சிருப்பாங்க, நல்ல கெட்டியா அழகாயிருக்கும்ப்பா.

அன்புடன்
பவித்ரா

thanks both of u sisters i read ur comments just only.sorry for the late reply.

மேலும் சில பதிவுகள்