உதவி ப்ளீஸ்.....................

டெலிவரிக்குப் பின் வயிறு கட்டும் முறை பற்றி தோழிகள் கூறவும்.
எனக்கு முதல் பிரசவம் அப்போ ஒரு பாவாடை நாடா கயறு வைச்சு கட்டுனாங்க. ஆனாலும் வயிறு வைத்து விட்டது. இப்போ நான் 7 மாதம். நார்மல் டெலிவரி ஆகும் பட்சத்தில், பெல்ட் போடலாமா அல்லது கட்டும் விதம் மாற்ற வேண்டுமா, தெளிவுபடுத்துங்கள் தோழிகளே.

ஹாய் சங்கீ
நார்மல் டெலிவரியாக இருந்தால் பெல்ட் கடைகளில் விற்கிறது. அதை வாங்கி யூஸ் பண்ணலாம்.அப்படி இல்லையென்றால் புடவையை இரண்டாக கிழித்து அதை பட்டையாக வைத்து இருக்கி கட்ட வேண்டும்.இதுபோல் இரண்டு மாதம் வரை செய்யுங்கள்.முதல் டெலிவரிக்கு பிறகு இருந்த வயிறு அதிகப்படாது.

தங்களின் பதிலுக்கு நன்றி சசி.

priyamudan sangops

மேலும் சில பதிவுகள்