ஹலோ,
எல்லோருக்கும் வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் அதை எப்படி எங்கே கேட்பது என்று தெரியவில்லை. நான் அமெரிக்காவில் உள்ளேன், எனக்கு இங்கு உள்ள கப் size bra வாங்க வேண்டும் என்று ஆசை,ஆனால் என்ன size வாங்குவது என்று தெரியவில்லை. எனக்கு இந்தியாவின் sizeபடி 32/80, யாரவது இந்த sizeக்கு இங்கு என்ன cup size bra வாங்குவது என்று தயவுசெய்து தெரிந்தால் சொல்லுங்கள்.
thanks
hai
hai
Hi
Do a google search with key words "selectng the right bra size". You can get ur doubt cleared.
உள்ளாடை தேர்வு !
இங்க மாலில் இருக்கும் JC Penney / Macys அல்லது விக்ட்டோரியா சீக்ரெட் /Arie / hanes bali stores கடையில் சொன்னா அளவெடுத்து சொல்லுவாங்க
இதை கேட்பதில் தவறில்லை...
மெஷர் பண்ண காசு கிடையாது.. பிரா பிட்டிங் செய்து அளவு சொல்ல சொன்னால் சொல்லுவாங்க..
கர்ப்பிணிகள்/புதியதாக தாயானவர்கள்/ அதிகமா எடை குறைத்தவர்கள் எல்லாம் ஒரு முறை இப்படி செக் செய்யணும். சரியான அளவுடைய உள்ளாடைகள் போடவில்லை எனில் இருக்கும் அழகும் போய்விடும்.
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
மிக்க நன்றி இலா, நான் அடுத்த
மிக்க நன்றி இலா, நான் அடுத்த தடவை மால் செல்லும் போது அங்கு கேட்கிறேன்.
ரொம்ப நன்றி Dsen.
@sasimanjunaathan,நமக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்கத்தான் இங்கு பல பிரிவுகள் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஆதலால் பதில் தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இந்தமாதிரி மற்றவர் மனது புண்படும்படி பேசாதீர்கள் please..
ஹை வாங்கிடீஙலா இல்ல்லைனா
ஹை
வாங்கிடீஙலா
இல்ல்லைனா ஓன்னூம் பிரச்சனை இல்ல
juz u can check vit the european size coorresponding 2 32 it vil b return n d bra
LIVE ND LET LIVE
சார்ட்
உங்களுக்கு மாலுக்கு சென்று கேட்க வேண்டாம் என்றால் இந்த லிங்க் பார்க்கவும்.
http://www.85b.org/bra_calc.php
இது பெட்டைட்டு சார்ட்...இந்த அளவை வைத்து நீங்கள் சரியான அளவு பான்ட் மற்றும் சட்டையை தேர்வு செய்யலாம்.
http://fashion.about.com/blpetitechart.htm
நன்றி
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
hi lalpal
http://www.arusuvai.com/tamil/node/16940 i agreed you words
நம்பிக்கையே வாழ்க்கை
respond
Every body acknowledges that today's life is not cheap, nevertheless people need cash for various issues and not every one earns enough cash. Therefore to receive quick <a href="http://goodfinance-blog.com">loan</a> and just bank loan should be a right solution.