பெண் குழந்தைக்கு பெயர் வைக்க உதவி செய்யுங்கள்

என் பெண் குழந்தைக்கு பெயர் வைக்க உதவி செய்யுங்கள். எழுத்துக்கள்

பே, போ, ர, ரி, பை, பொ, ரா, ரோ. பெயர் நல்ல modern வேனும். please help me sisters.

hai
have you got Lalitha Sahasranamam book
you got 1000 names in it
you can choose from it
it will be modern as well as auspicious too since it is god's name.
if you don't have you can get it from book shop.
choose good bye.

GOOGLEக்கு போங்க, INDIAN GIRL BABY NAMES குடுத்து SEARCH குடுங்க.அதிலேயே பெயருடன்MEANINGம் வருகிறது,ரொம்ப MODERN ஆக இருக்கிறது.உங்கள் குழந்தைக்கு நல்ல பெயர் அமைய வாழ்த்துக்கள்

பத்மா

இந்த லின்க்கை பாருங்க

http://www.arusuvai.com/tamil/node/15941

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

madam see below one baby name with meaning

name; Ranjana meaning: Girl Pleasing; Exciting; Charming

you need more deatails go to baby names website..
tks,
sowmiyan.

நேக்கு ‘உ’ போட மட்டுமே தெரியும்!

’’பே’’ஸ்புக்கில் ’’போ’’ட ’ர’வா கேசரியோடு ’’ரி’’மா சென்னையும் கூப்பிட்டுண்டு ’பை’’த்தியமாய் அலையும் ’பொ’றுமையான ’’ரா’’ஜாவின் ’’ரோ’’ஜா!

இது எப்புடி இருக்கு!

அடராமா! அடிகாதீங்கோ !

பத்மா! பிளிஸ் விட்டுடுங்கோ! நேக்கு தெரிஞ்சதை சொன்னேன்!

நான் ஓடி பேடரேன்!

அறுசுவையே அலறுதே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்