என் குழந்தைக்கு

என் மகளுக்கு சென்ற மாதம் சலி அதிகம் ஆகி vezing problem வந்து அட்மிட் செய்தொம். பல போரட்டங்களுக்கு பிறகு நலமக இருக்கிறாள். 2 நாளாக தும்ம்ல் இருக்கிறது முக்கும் செவந்து இருக்கிறது .
என்னிடம் உள்ள T- minic syrup கொடுத்து இன்று நலமாக இருக்கிறாள். இதுபோன்று கொடுப்பது சரியா . மருந்து மருத்துவர் சொன்னது தான்.

நல்லாருக்கீங்களா? இப்ப பொண்ணு எப்படி இருக்கா? நீங்க சொல்லிருக்க சிரப் நான் கூட நிரஞ்ஜனாக்கு யீஸ் பன்னிருக்கேன். எனக்கும் டாக்டர் குடுத்ததுதான். நல்லதைதானே டாக்டர்களும் குடுப்பாங்க???

நான் எப்போமே இவளுக்கு சலி ஆரபிக்கும்போதே நாசிவியான்னு ஒரு நாசில் ட்ராப் குடுத்துருவேன் இதுவும் டாக்டர் சொன்னதுதான் அது நல்லா கேக்கும் நீங்க கூட உங்க டாக்டர்கிட்ட கேட்டுட்டு யூஸ் பன்னி பாருங்க சரியா...

உங்க வீட்டுகிட்ட கற்பூரவல்லி செடி இருந்தா 5 இல்ல 6 இலைகளை தீயுல் காட்டி வாடின பதம் வந்தன்ன அதை 5ml சாறு வர்ர அளவுக்கு கசக்கி பிழிஞ்சு ஊத்திவிடுங்க நல்லது சளி வெளிய வந்துரும் இது என் அனுபவம். எந்த மருந்து குடுத்தாலும் இது குடுக்கலாம்... ஒன்னும் ஆகாது.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

madam i will pray your baby for getting good health

மேலும் சில பதிவுகள்