பருப்பு துவையல்

தேதி: September 21, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு =2 மேஜை கரண்டி
தேங்காய் =4 மேஜை கரண்டி
பட்டை மிளகாய் = 2
உப்பு =தேவையான அளவு
பூண்டு =2பல்


 

பருபையும் மிளகாயையும் அதிகம் கருகாமல் வறுத்து கொள்ளவும்
தேங்காய் பருப்பு மிளகாய் பூண்டு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்


பூண்டை தோல் உரிக்காமல் சேர்த்து அரைக்கவும்

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் புளி குழம்பு ,ரசத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

nasreen ,
இந்த பருப்பு துவையல் என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும்
கண்டிப்பாக செய்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா
அப்படியா கவி ரொம்ப சந்தோசம் கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க

பருப்புத்துவையலில் பூண்டு தோல் எடுக்காமல் சேர்த்தால் தொண்டையில்
மாட்டிக்காதா?

ஹாய் சித்ரா
[ பூண்டு தோல் எடுக்காமல் சேர்த்தால் தொண்டையில் மாட்டிக்காதா?]

அதல்லாம் மாட்டிகாதுபா தேங்காயுடன் அறைந்து விடும் செய்து பார்த்துடு சொல்லுங்கபா வருகைக்கு மிக நன்றி