ஆலோசனை தேவை...

நான் 8 மாத கர்ப்பமாக இருக்கின்றேன். எனது மார்பில் இருநது பால் வடிந்து கொண்டே இருககின்றது.. எப்படி நிறுத்துவது...?

சிலருக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே பால் சுரக்க ஆரம்பித்து விடும். அதை நிறுத்த வேண்டாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Don't worry. It happen all ladys. Congragulations.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

இது எல்லாருக்கும் வருவது சகஜம் தான்.கவலை வேண்டாம். அவ்வப்போது கையால் அழுத்தி வெளியேற்றுங்கள். இல்லையேல் மார்பு கட்டிக்கொள்ளும்.

மருத்துவரிடம் சொன்னால் அதற்கான லோசன் தருவார்கள். அதை மட்டும் தடவினால் போதும் கட்டினால் வரும் வலி நிற்கும்.

நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்

தலைப்பை கேள்விக்கு ஏற்ப மாற்ற முடியுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு 3 வயதில் ஒரு பையன் இருக்கின்றான். நான் பால் கொடுப்பதை நிறுத்தி சில வாரங்கள் ஆகின்றது. எனக்கும் அவ்வாரே சொட்டு சொட்டாக.. வெளியேறுகின்றது. நான் வீட்டில் இருந்தாலும் பரவாயில்லை.. நான் இரசு அலுவலகம் ஒன்றில் வேலைப்பார்க்கின்றேன. என் ஆடை அப்படியே நனைந்து விடுகினறது.. இதில் அலுவலகத்தில் காது கூசும் அசிங்கமான கேலிப்பேச்சுக்கள் வேறு.. என்தோழி கூறியபடி காலையில் கறந்துவெளியேற்றிவிட்ட அலுவலகம்
சென்றுகொண்டிருந்தேன். ஆனா மீண்டும் 1 2 மணியளவில் மீண்டும் ஆரமித்துவிடுகின்றது... பிறகு அவள் கூறியபடி மெழுகை பாவித்துபார்த்ததேன்..பெரிதாக பலன் இல்லை.. ஏதேனும் மருந்து உண்டா??

மலேசியாவில் ஊசி போட்டு நிப்பாட்டும் வசதி இருப்பதாக அம்மா நிறைய பேருக்கு ஆலோசனை சொல்வார். அம்முறை இங்கே வந்துவிட்டதா என தெரியவில்லை. மார்பில் ஊசி போட்டு தற்காலிகமாக நிப்பாட்டுவார்கள். அதாவது அடுத்த குழந்தை பிறந்தால் தானாகவே மீண்டும் பால் ஊறும். மலேசியாவில் 21 வருஷத்துக்கு முன்பே (நான் பிறக்கும் முன்பே) பிரபலம் . இங்கே வந்துவிட்டதா என தெரியவில்லை. பிரபலமான மருத்துவமனையை அனுகவும்.

பாட்டி வைத்தியம் நிறைய உண்டு. அனுபவமிக்கவர்கள் அருகில் இருந்தால் கேட்டு செய்யவும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இதற்கு நிறுத்த வேண்டாம்..breast pads வாங்கி உபயோகியுங்கள்..ஈரத்தை எடுத்துவிடும் வெளியே தெரியாது

மகனுக்கு வயது 8 ஆகின்றது. ஆனாலும் இன்னும் பால் குடிக்கின்றான் கொடுக்காவிடடால் எதையும் சாப்பிடாமல் பட்டினி கிடக்கின்றான். மிகவும் பிடிவாதகாரன் சிறுவயது முதலே அப்படித்தான் உதுவும வேண்டும் என்றால் எப்படியாவது அதை வாங்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். நானும் அவனும் நாளை விட்டுவிடுவான் ...நாளை விட்டுவிடுவான் என எதிரப்பார்த்தேன் ஆனால்...தினமும் இது நடக்கின்றது... எப்படி இதை நிறுத்துவது.. amina ஊசி போடுவதனால் பால் வருவதை நிறுத்தலாம் என எழுதியிருந்தார். அதுபற்றி ஊதேனும் மேலதிக தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்

அவனா நிப்பாட்டுவான்னு இருந்தீங்களா??இதை பத்தி யாரும் உங்களுக்கு சொல்லி தந்ததும் இல்லையா??சின்ன குழந்தைகளுக்கே நாம தான் மறக்கடிக்கனும் இதுல 8 வயசு வரை நீங்க தற்றீங்களா..தானா நிறுத்துவான்னு நெனைக்கறீங்க??

ரொம்ப மோசமான பழக்கம் இது.பிள்ளைகள் எல்லாம் செய்தே தீருவேன் என்று அடம் பிடிப்பது சகஜம்..இன்னதை செய்து கொடுக்கலாம் என்று எல்லாத்துக்கும் சில வரைமுறை இருக்கு...இது போன்ற விஷயங்களை விட்டுக் கொடுப்பது எதிர்காலமே பாதிப்பில் கொண்டு விடும்...டாக்டர்ட கூட்டிட்டு போய் ஆலோசனை கேட்டு நிறுத்துங்க..இனியும் காத்திருக்காதீங்க..இது ரொம்ப மோசமான பழக்கம்

மேலும் சில பதிவுகள்