சிங்கை தோழிகளே.....உதவுங்கள்....

எனது கணவர் internet cafe (browsing center) வைப்பதற்காக கடை தேடி கொண்டிருக்கிறார்.
around 300 sft இடம் போதுமானது. rental SGD 1500 per month...
jurong,,boonlay paguthiyil irunthal இன்னும் வசதியாக இருக்கும்.
தாங்களுக்கு எதேனும் தெரிந்தால் சொல்லவும்.
ingu neray jurong frnds irupathal sonnen....
thank you..

ஹாய் நிஷா இந்த வாடகையில் கிடைக்குமாங்கரது சந்தேகம்தான். எனக்குத் தெரிந்து சிங்கையில் ஜூரோங் வெஸ்ட்டில் ஒரு ஃபுட் கோர்ட்டில் ஒரு கடையின் வாடகை 5000 முதல் 7000 வெள்ளி(ஜூரோங் பாய்ண்டில் இன்னும் அதிகம்). ஒரு நான்கு அறை வீட்டின் வாடகையே 1200 வெள்ளிக்கு மேல். அதனால் நல்ல ஏஜெண்டிடம் இந்த வாடகைக்கு இடம் கிடைக்குமானு கேளுங்க.

ஜுரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 74ல் கெக் போ ஷாப்பிங் சென்டரில் சில கடைகள் காலியாக இருந்தது. கேட்டுப் பாருங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்