லன்டன் தோழிகலே வாங்க பேசலாம்

லன்டனில் வசிக்கும் தொழிகலே யாராவது இருகிரேரா?ணான் ஸ்லாவில் வசிக்ரேன்.

நான் ரீடிங் இல் வசிக்கிறேன்

எனக்கு கடந்த மாதம் தான் திருமனம் ஆனது .NEXT MONTH நானும் என் கனவரும் LONDON இல் SETTLE ஆக போகிரோம்.SO சமையலரை உபகரனங்கல் அங்கு போய் வாங்கலாமா? OR INDIA இல் இருந்து வாங்கிட்டு போகலாம அப்படி என்ரால் என்ன என்ன வாங்கலாம் pls help me

london la all thinksum vaangalama? price eppady?

நம்பிக்கையே வாழ்க்கை

இந்தியாவில் 220வோல்ட் மின்சாரம் விநியோகிக்கப் படுகிறது. அதனால் நாம் பொதுவாக வாங்கும் எல்கட்ரிகல் சாதனங்கள் அனைத்தும் இந்த அளவு இன்சாரத்தில் இயங்குபவையாக தயாரிக்கப் பட்டிருக்கும். லண்டனில் எப்படி வோல்ட்?

நம்பிக்கையே வாழ்க்கை

ஹேய் ஜனனி
க்ரைன்டர் மிக்ஸிலாம் அங்க உல்ல மாரியே வாங்குங்க.அந்த கடைலயே லன்டன்கு போரதுனு சொன்னால் வோல்டேஜ் மாட்றி தருவார்கல்.இட்லி பாதிரம்,தோசை கல்,குக்கர் இதெல்லாம் வாங்கி வரவும்.நான்ஸ்டிக் பேன்லாம் இங்கயே நல்லா கிடைக்கும்.எந்த இடத்திற்கு வரபோகிரீர்.வேர சந்தேகம்னா கேலுங்க.நான் இங்கு வந்து 5 மாதம் தான் ஆகிரது.

ரொம்ப நன்றி halima .we will come greenwich .now trichy.india .london la வோல்டேஜ் எவ்வளவு என்று தெரியுமா? நீங்கள் current அடுப்பா use பண்ணுறிங்க.இங்கு வோல்டேஜ் மாத்தி தருவாங்களா?

நம்பிக்கையே வாழ்க்கை

hamila londonla face product ellam eppadi. athuvum india la erunthu vaanki vanthal nallathaa?

வோல்டேஜ் எவ்வளவுன்னு தெரில.ஆனால் வோல்டேஜ்காக நீங்க மாற்ற தேவை இல்லை.ப்லக் பாய்ன்ட் பின் மட்டும் மாத்தினால் போதும்.அது இங்கயே கிடைக்கும்.

நீங்கள் current அடுப்பா use பண்ணுறிங்க. tnx pa ok face & foot creams ellam eppadi halima

நம்பிக்கையே வாழ்க்கை

அதெல்லாம் இங்கயே நல்லதா கிடைக்கும்.நெய் வாங்கிகோங்க.தேவையென்ரால்.

கரன்ட் அடுப்புதான் யூஸ் பன்ரேன்.தேவை பட்டால் மிளகாய் பொடி,மல்லி பொடி வாஙி வரலாம்.இங்கு காரமாக இருக்கும் என்று தோழிகல் சொன்னார்கள்.நான் அங்கிருந்து தான் எடுத்து வந்தேன்.அதனால் எனக்கு இங்கு எப்டி என்ட்ரு டெரியலை

மேலும் சில பதிவுகள்