ஹலோ தோழிகளே எனக்கு ஆலோசனை கூருங்கள்

ஹலோ தோழிகளே எனக்கு ஆலோசனை கூருங்கள் எனக்கு கல்யாணம் ஆகி 2 வருடங்கள் ஆகிரது குழந்தை இல்லை நான் pcod காக ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருகேன் என்னுடைய லாஸ்ட் பீரியட் தேதி 13/08/2010 பீரியட் ஸ்டாப் தேதி 23/8/2010 எனக்கு இர்ரெகுலர் பீரியட் ஓவர் ப்லீடிங் அதனால போன மாதம் ஸ்கேன் எடுத்து பாத்தப்ப pcod இருக்குன்னு ஊசி போட்டுட்டு இருக்கேன். இந்த மாசம் இன்னும் வரல ஆனா எனக்கு இது வரய்க்கும் இல்லாத ஒரு வித வலி அடி வயிற்றில் உள்ளது பாஸ்ட் 2 நாட்களாக எனக்கு ஒன்றும் புரியவில்லை. கர்பம் ஆனா இது போன்ற வலி ஏர்ப்படுமா. ட்ரீட்மெண்ட் எடுத்த உடனே குழந்தை தங்குமா எனக்கு பயமாக உள்ளது

தோழிகளே உதவுஙகள்

அன்புடன்
ஸ்ரீ

Enakum pco pbm than...tablet la kunamagala..laproscopy pananga..krithik udane concive ayiten...ipo avanuku 3 vayasu..2nd baby vara thirumbavum lap pana sonanga,nan homeo treatment panen..walking poi udampa kuraichen,.udane papa concive ayiten.ipo avaluku 4 mths.ungala pathi fula solunga.age,weight elam.nan help panren

age : 20
wt : 74
pcod : 2 years a irukku
naan ippa thaan injection pottutu irukean
naan chennai
inga doctor taplat potta result sekkarama result varathunnu injection pottukka sonnanga
treatment start pannappa 1 week
morning 1 injection injection vanthu trips size la irukkum trip eththara maathiri narambula thaan
eaththuvanga
morninig 1 , evening 1
ippadi pottu 1 week mudinthathu
apparam oosi weekly once poda sonnanga
8 oosi 4 mudinthathu
innum 4 thaan irukku
doctor sonnanga pcod ulla pengalukku intha treatment 90% cure aagidathunnu sonnanga.
plz unga pathil

அன்புடன்
ஸ்ரீ

maruthuvaridam barianthuraipathu nanru.

Nan meena,,unga age 20 than kavalapadathinga..nenga weight kuraichale automatic a concive ayidvinga...dr podra injection harmonal injectiona irukalam.ovaru dr um ovaru treatment tharvanga..nenga scan pannirukingala,endha paka ovaries la cyst iruku..nan dindigul la irundhathala inga specialist a kamichen.ithukana dr kita kaatunga pa..sweets kandipa avoid panunga..sugar tea la kammiya podunga.diet follow panunga..vera enapa solunga.seekiram concive ayidvinga.kavalapadathinga.god be with u sree.

thank u thanku

அன்புடன்
ஸ்ரீ

நீங்க சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பா அத வார்த்தைகளால சொல்ல முடியாது

அன்புடன்
ஸ்ரீ

நான் டயட் follow பன்ர
வாக்கிங் போறேன்

அன்புடன்
ஸ்ரீ

enakku pcod right ovaries la irukku

அன்புடன்
ஸ்ரீ

Apa pbm ila sree,2 ovaries irundha kuda late agum.nenga oru ovary thane solringa.enaku marg 25 la pa..30 ageku mela pona wory.ithu pbm ila sree.treatment edunga..kavala mattum padathinga.adhu nama harmonesa mathidumam.diet na healthy diet a irungapa..juice vendam..fruits a sapdunga..dates ,sathukudi avoid panunga.maathulam pazham sapidunga.juice ila.ok.sugar vandhavanga follow panra diet ok.thanx vendam pa.unga frndship podhum..
Urs
meena

மேலும் சில பதிவுகள்