யாரேனும் திங்கள்(sep 27th) இரவு சென்னை இல இருந்து JFK, Jet Airways இல் வருகிறார்களா?

ஹாய் friends, என்னுடைய டெலிவரிகாக என் அம்மா வரும் திங்கள்(Sep 27th) இரவு 1.00AM Chennai இல் இருந்து JFK (newyork)கு Jet Airways விமானத்தில் வருகிறார்கள். என் அம்மா விமானத்தில் வருவது இதுவே முதல் முறை, தனியாக வருகிறார்கள். உங்கள்கு தெரிந்தவர்கள் யாரேனும் அந்த விமானத்தில் வருவதாக இருந்தால் தயவு செய்து கூறவும். துணைக்கு யாரேனும் இருந்தால் கொஞ்சம் பயம் இல்லாமல் வருவார்கள். நன்றி.

மேலும் சில பதிவுகள்