வீடா? வேலையா?

நான் ஒரு பட்டதாறி.தற்பொழுது கணவர்,குழந்தை இருவரையும் கவனித்துகொள்கிறென்.திருமணத்திற்கு முன் வேலை சேய்தேன். 3 3/4 வருடம் கடந்து விட்டது.இவ்வழ்கையை தொடரலாமா? அல்லது வேலை செய்யலமா?எதுவுமே செய்யாதது போல் ஒரே கவலையாக உள்ளது. யாறேனும் இந்த அனுபவத்தை எதிர்கொண்டது உண்டா? அனுபவத்தை பகிற்ந்துகொள்ளவும்.எனக்கு உதவியாக இருக்கும்.பெண்கள் எதற்கு முன்னுறிமை தரவேண்டும்.தெளிவுபெற வழி கூறவும்.
நன்றிகள் பல...

hi lakshmi
i am also in a similar condition like u. i was working b4 marriage, and due to shifting i resigned my job and its almost 2 yrs now. i also feel the same way as u. feel sometimes good, that i am able to take care of the family, but sometimes very guilty that i am not doing anything useful- just cooking, cleaning and sleeping.. hope others also will share on this topic.. sorry for typing in english...

லெக்ஷ்மி எனக்கு அனுபவம் இல்லை. ஆனால் என் கருத்தை சொல்கிறேன். குழந்தையின் வயது, உங்கள் குடும்ப பொருளாதாரம், உங்கள் விருப்பம் இந்த மூன்றையும் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.

கணவரின் வருமானம் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் குழந்தையை கேர் செண்டரில் விட்டுட்டு வேலைக்குப் போவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். சிறு வயதில் குழந்தைக்கு தாயின் அரவணைப்பும் கவனிப்பும் மிக முக்கியம். பள்ளிக்கு செல்லும் வயது வந்து விட்டால் ஏதேனும் பார்ட் டைம் வேலை எடுத்துக் கொள்ளலாம். அதாவது குழந்தை பள்ளியில் இருக்கும் நேரத்தில் நீங்கள் வேலைக்குப் போவதால் பிரச்சினை இருக்காது. படித்த படிப்பு வீணாகிறதே என்ற குற்ற உணர்வு தேவையில்லை. கல்வி என்றைக்குமே வீணானதில்லை.

என்ன முடிவாக இருந்தாலும் முழு திருப்தியோடு செய்யுங்கள். வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் தற்பொழுது ஷர்ஜாவில் உள்ளேன்.திருமணம் முடிந்த உடன் ஜப்பான் சென்றதால் கல்லூரி விரிவுரையாளர் பணியை தொடரமுடியவில்லை.பிறகு குழந்தை குடும்பம் என்று இருந்துவிட்டேன். கடந்த சில காலமாக தான் கவலையாக உள்ளது.உங்கள் கருத்துகளுக்கு நன்றி நிலா மற்றும் கவிசிவா..

en peyar amutha.enakku 2 vayathu kulanthai ullathu.naan M.sc mutiththu ullen.ethavathu velai paarkka vendiya situation.but kulanthaiya vittu poka mudiyaatha nilai.enakkum ithae kulappam thaan.veettil irunthu work paarrkkura maathiri (for ex) online job website ethavathu irunthaal uthavungalaen tholigalae!

mikavum nanri

God is Great

மேலும் சில பதிவுகள்