யாரவது எனக்கு udane உதவுங்கல்

ஹாய் நான் 9 மாதம் கர்பமாக இருகிரென் எனக்கு ஜலதொசம் பிடிதிருகிரது யாரவது எனக்கு udane உதவுங்கல் எப்படி இந்த ஜலதொசதை துரட்துவது

பனங்கல்கன்டு பால் குடிக்கலாமா குடித்தால் சலி குரையுமா

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

ஹாய் பனங்கற்கண்டு குளிர்ச்சி ஆகவே இப்போது வேண்டாம்.சாதாரண சளி என்றால் விக்ஸ் மட்டும் தடவுங்கள் சரியாகிவிடும் இல்லை கஷ்ட்டமா இருந்தா மருத்துவரைப் பாருங்கள் 9மாதம் என்பதால் வேறு வீட்டு வைத்தியம் வேண்டாம் என்பது என் கருத்து...

இரவில் குங்குமபூ நான்கு இதழ் , பாலில் காய்ச்சி குடிங்கல் இது சளி தொல்லைக்கும் நல்லது.

சுக்கு, வெல்லம், தேங்காய் பால் தேர்த்து காய்ச்சி குடிங்க இது சளி தொல்லைக்கும்,சுகப்பிரசவத்தும் நல்லது. சைடில் லேபிலில் கர்பிணி பெண்கலுக்கு என்பதை கிளிக் பண்ணுங்க , உங்களுக்கு சுக்கு பால் எல்லாம் ரெசிபி கிடைக்கும்.

பனங்கற்கண்டு குடிக்கலாம். விக்ஸ் அல்ல்து உங்கலுகு ஒத்து கொள்ளும் தைலம் நடு முதுகில் தேய்க்கவும், எதற்கும் டாக்டரிமும் காண்பியுங்கள்.

Jaleelakamal

Unga vetla tulasi irundha sapidunga...axe oil theinga ..aavi mattum pidichudathinga..nenga kollu payaru vechurundha,adha boil panni andha thannila rasam vech sapidunga

உடன் பதிலுக்கு நன்றி

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

Hai, nan ponnu than..adhu en punai peyar..enaku baby pirandhu 4 mths agudhu..9 mths la nanum avathi paten.ama sona vaithiam ithu..

நீங்க தமிழில் எழுதினா எல்லோரும் பெசுவோம். இல்லேன்னா கண்டுக்க மாட்டோம் :).

கீழே தமிழ் எழுத்துதவி ன்னு ஒரு லின்க் இருக்கும் பாருங்க அதை க்ளிக் பண்ணி அதில் உள்ள வழிமுறைகள் படி தமிழில் பதிவுகல் போடுங்க. இல்லேன்னா ekalappai or NHM writer போன்ற சாஃப்ட்வேர் டவுன்லோட் பண்ணிட்டு ஈசியா தமிழில் எழுதலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு மகளே- கவலை கொள்ளற்க. சுடு நீரில் டிஞ்சர்பென்செஇன் விட்டு ஆவி பிடித்தால் கேட்கும். அவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாளில் சரியாகிவிடும். கவலை வேண்டாம்

Unga kovam corect than..aana nan mbla irundhu chat panren....computer la irundhu ila..tamil eluthu udahaviyala type pana mudium. copy,cut pani anupa mudiala. anyway enakum frnds kidaicha happyla msg panren..ini panala

hai inba neenga unga anubavathai sollave illaiye amma sonna vaithiyam ithu ngurathoda nirithitinga pa pls enaku ethavathu leanguage la sollunga

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

மேலும் சில பதிவுகள்