ஸ்டோன்ல ஏற்கனவே பசை இருக்கும். அதனால அயர்ன் பாக்ஸ் திருப்பி வைச்சு சூடு பண்ணி (ஆன்லதான் இருக்கணும்) அது மேல ஸ்டோன் போட்டு ஊசியால ஒவ்வொன்னா எடுத்து சாரியில எந்த இடத்தில் வக்கனுமோ அங்க வைத்து ஒரு துணியை பந்து மாதிரி சுத்தி அது மேல வைத்து ப்ரஸ் செய்யனும். எல்லா ஸ்டோன் ஒட்டினதுக்கு அப்புறம் திரும்பவும் துணி மேல போட்டு அயர்ன் பண்ணனும். ஸ்டோன் கீழ விழாது.
அயர்ன் பாக்ஸ்ல கம் ஒட்டியிருந்துச்சுன்னா நல்லா ஹீட் பண்ணி ஒரு துணி வைத்து தேய்த்தா போயிடும்.
கம் போட்டு ஒட்டியிருந்தா அது மேல துணி போட்டு அயர்ன் பண்ணி பாருங்க. விழுகாது. ட்ரை பண்ணிட்டு என்ன ஆச்சுனு சொல்லுங்க.
சாரி ஸ்டோன் வொர்க்

Don't Worry Be Happy.
thanks for advice
neenkal sonna karuthu romba nallaa irukku very very thanks for your comments