நியூ மெம்பெர்-குவைத்

குவைத் தோழிகளுக்கு வணக்கம்.

வாழ்க வளமுடன்
பானு அரசு

நல்லா இருகிங்களா. நான் ஏற்கனவே உங்களை விசாரிச்சிட்டேன்.
நீங்க fahaheel-a. நாங்க சால்மியா

இந்தியால எங்க. நான் பாண்டிச்சேரி.

ஷாபானு, நான்,ஆற்காடு,உங்கள பத்தி சொல்லுங்க.எப்படி நேரம் போகுது,

வாழ்க வளமுடன்
பானு அரசு

நான் வொர்க் பண்ரேன் பா.நீங்க வீட்ல இருகிஙளா

எந்த கம்பனி என்ன வேலை?

homemaker,Newly married

ஏன் உங்கலுக்கு போர் அடிக்குதா . time பொகலயா. அதான் அருசுவை இருக்கே எல்லார் கிட்டயும் பேசுங்க. ட்மெ போய்டும்
நான் சுவைக்ல software engineer-a work panrane pa

எப்பவும் நெட்ல தான் இருப்பேன்

எவ்லோ நாள் ஆகுது குவைத் வந்து. நான் 31/2 வருஷம் ஆகுது.

3 months ஆகுது

நல்லா இருக்கிங்களா?msg கானோம்

வாழ்க வளமுடன்.
பானு அரசு

மேலும் சில பதிவுகள்