பாதாம் பருப்பும்,முந்திரி பருப்பும் பொடிகள்

அருசுவை தோழிகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

1)இங்கு சமையல் பொடிகள் என்ற பகுதியில் எல்லாம் பொடிகளும்
இருக்கின்றன..ஆனால் பாதாம் பருப்பும்,முந்திரி பருப்பும் பொடிகள் இங்கு இல்லை.
யாருக்காவது தெரிந்தால் குறிப்பு தரவும்.

2)இவை இரண்டும் பேஸ்டாக செய்து freezil வைக்கலாமா?
please பதில் தரவும்.

மிக்க நன்றி.

Keerthisvary

நீங்க கேட்ட கேள்விக்கு தோழிகள் பதில் சொல்வாங்க.
உங்கள திரும்பவும் பாத்ததுல மகிழ்ச்சி. உங்க குழந்தை எப்படி இருக்கிறான் , இப்ப நல்லா சாப்பிடுகிறாரா பதில் போடவும்;)

Don't Worry Be Happy.

Dear Sis.Jayalakshmi,

நீங்கள் இன்னும் என்னை மறாவாதிருப்பதிற்கு மிக்க நன்றி..
நீண்ட இடை வெளிக்கு பிறகு இப்பதான் எனக்கு computer
பக்கம் வர முடிந்தது.
அறுசுவை பக்கதிற்கு என்னால் அடிக்கடி வர முடிய வில்ல.
காரணம் வீட்டில் என்னிடம் computer இல்லை.வேளை செய்யும்
இடத்தில் computer இருப்பதால் ஓய்வு நேரத்தில் வர முடிகிறது.

என் மகள் நலமாக இருக்கிறாள்.9 மாதம் ஆகி விட்டது.
நன்றாக சாப்பிடுகிறாள். anaal tinamum maarupadda unavin suvaiyai ehtirparkkiraal. (mannikavum tamillil type panna enakku kasdamaaga ullathu)

ivalukkendru tinamum vagai vagai samaiyal pannanum.illaiyel sahpida konjam
kasda paduvaal.padam , muntiri paruppu samayalil serthu kiddaal konjam suvaiyai seithu avalukku kodukkalaam endru taan en kelviyai
arusuvaiyil kedden.
pahtilukkaga kaatirukkiren.

Thanks/Keerthisvari

Keerthi

ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க பதில் படிச்சதுல.
நான் இந்தமாதிரி பேஸ்ட் பண்ணி ஃபிரிஜ்ஜில வைச்சது இல்ல ஆனா கொஞ்சம் ஆயில் இல்லாம் வறுத்து பொடி பண்ணி வச்சு உபயோகப்படுத்தறேன். தோழிகள் அனுபவத்தையும் கேக்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணிப்பாருங்கபா;-)

Don't Worry Be Happy.

பாதாம் 10
முந்திரி 10
ஒரு துளி குங்கும பூ (விருப்பப்பட்டால்)
முந்திரியையும் பாதாமையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்யவும். பாலில ஒரு ஸ்பூன் கலந்து நன்றாக கரைத்து சுகர் சேர்த்து குழந்தைக்கு
கொடுக்கவும். பிரிட்ஜ் ல் வைத்து கொண்டால் சீக்கிரம் கெடாது.
கொஞ்சமாக செய்து குழந்தைக்கு குடுங்க. பிறகு நிறைய செய்து பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வச்சி உபயோகிங்க.

மேலும் சில பதிவுகள்