கன்னங்கள்

ஹாய் தோழிகளே எனக்கு கன்னங்கள் பருத்து இருக்கிறது,அதாவது குண்டாக இருக்கிறது,அதை எப்படி குறைப்பது.நானும் தினமும் chewing gum சாப்பிடுகிறேன் ஆனால் குறைய மாட்டேங்கிறது.ஆலோசனை கூறுங்கள்

ஹாய் சுவிங்கம் சாப்பிடுவதால் கன்னம் குறையுமா? புதிய தகவலாக இருக்கே...
பகலில் தூங்குவதை குறையுங்கள், எனக்கு பகலில் தூங்கினால் முகம் குண்டாக இருக்கும்,
தோழிகள் யாராவது பதில் போடுங்கப்பா, எனக்கும் உபயோகமாக இருக்கும்:)

மல்லி,எப்படியிருக்கீங்க? பேசி ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறன்.... சுவீங்கம் சாப்பிட்டால் சப்பையான கன்னங்கள் குண்டாக ஆகுமே தவிர குண்டு கன்னம் சப்பையாகாது. மிகவும் தவறு செய்கிறீர்கள். முதலில் அதை நிறுத்துங்கள்.நான் என்னோட குறிப்புகளில் இதை பற்றி சொல்லிருக்கேனே!!!
கன்னங்களை உள்ளடக்கியது போல் செய்யும் பயிற்சி தினமும் காலை மாலை 25 முதல் 30 வரை செய்யுங்கள்.15 நிமிடம் குறையாமல் செய்யவேண்டும். கன்னங்களை காற்றிழுத்து உள்ளிழுத்து சுருங்க செய்ய வேண்டும்.
வேறு ஏதாவது சந்தேகம்ன்னா கேளுங்க.

என் கணவர் முதல்ல நல்ல வெயிட்டா இருந்தாரு இப்ப டயட், ஜிம், வாக்கிங்னு போயி நல்லா குறைஞ்சு நார்மல் வெயிட்டுக்கு வந்துட்டாரு. ஆனா தாடைக்கு கீழ மட்டும் நல்லா சதைபோட்டது குறையவே இல்லை. அதுக்கு என்ன உடற்பயிற்சி செய்யனும். தற்போது ஜிம்முக்கு போறது இல்லை. உங்கள் ஆலோசனையைய் எதிர் பார்க்கிறேன்.

Don't Worry Be Happy.

http://www.arusuvai.com/tamil/node/15785

ஜெயலெட்சுமி எப்படியிருக்கீங்க? இந்த மேற்கண்ட லிங்கில் உள்ள சில இழைகளை உங்களால் முடிந்தால் ஓய்வாக இருக்கும் பொழுது படியுங்கள். உங்களது சந்தேகங்களை அங்கே கேளுங்கள்.
ஆனால் இதுவரை இந்த மாதிரி கேள்வியை யாரும் கேட்காததால் உங்களுக்கு பதில் உங்கள் கேள்வியுடன் அந்த இழையில் பதித்து பதிலும் கொடுக்கிறேன். தயவு செய்து அங்கே பார்வையிட்டு கருத்து தெரிவிக்கவும்.
தற்போது மேலே உள்ள "தோழிகள் கவனத்திற்கு...சற்றே நில்லுங்கள்" என்ற தலைப்பும் அதன் தொடர்ச்சிகளின் லிங்கும் தான் அவை.

கன்னம் குண்டா இருக்குன்னு கவலைப்படுறவங்க எல்லாம், எதுக்கும் ஒரு தைராய்டு டெஸ்ட் பண்ணிக்கோங்கப்பா.. :-)

//கன்னம் குண்டா இருக்குன்னு கவலைப்படுறவங்க எல்லாம், எதுக்கும் ஒரு தைராய்டு டெஸ்ட் பண்ணிக்கோங்கப்பா.. :-)//அடப்பாவமே!

அன்புடன்
பவித்ரா

மல்லி எப்படி இருகரீக,
என்கும் தேவைபா ஹெல்ப் பண்னுக

மணிமேகலை

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

hi
this is the link " http://www.4shared.com/get/VCJPzZdZ/Carole_Maggio-Facercise.html"
download this book. it has lot of facercises. face slimmer is the exercise for u.just go through it .

போப்ஸ் ,

சப்பையான கன்னங்கள் குண்டாக தினமும் சுவிங்கம் சாப்பிட
வேண்டுமா..? எத்தனை மாதங்கள் சாப்பிட வேண்டும்?

சுவிங்கம் சாப்பிடுவதால் கண்டிப்பாக ஒல்லியான
கன்னங்கள் குண்டாக வாயிப்பு உள்ளதா?
என் கன்னங்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறது.pls help me..

Thanks/Keerthisvary

Keerthi

hi
i dnt think chewing gum will help . look at my previous reply theres a link. go and download the book. in that book cheek developer is there. do that facercise , it will give more defined face .

மேலும் சில பதிவுகள்