நான் குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன்... எனக்கு மாதவிடாய் போன மாதம் 30ஆம் தேதி ஆனது.... எனக்கு மாதவிடாய் 28 நாள்ல ஆகிடும்.. இந்த மாதம் இன்னும் மாதவிடாய் வரவில்லை.. நான் எப்பொழுது டெஸ்ட் செய்து பார்க்கணும்...
இன்று காலைல இருந்து இடது பக்கம் அடிவைறு கனமாக எதோ எழுத்து புடித்த மாதிரி இருக்கு... வைரும் அப்போ அப்போ வலி இருக்கு... இது எதனால்... எனக்கு ஒரே கவலைய இருக்கு...
ஹாய் ஸ்டெல்லா போன மாதம் 30-ல
ஹாய் ஸ்டெல்லா போன மாதம் 30-ல தான லாஸ்ட் ப்ரியட் ஆனது இன்று 29 தானே அகிறது பொறுமையா இருங்கள் மா. எப்போதுமே 40 நாள் தான் பா செக்கப் பண்ணுவங்க. ஓ.கே வா. இன்னும் உங்களுக்கு 30 நாள் கூட ஆகவில்லை. நீங்கள் இப்போது டெஸ்ட் செய்தால் கூட தெரியாது பா.
ஏமாறாதே|ஏமாற்றாதே
வீட்டிலேயே சோதனை
நீங்கள் வீட்டிலேயே சோதனை செய்யலாம். ஆனால் அதற்க்கும் சில நாட்கள் ஆகணும். எப்போ எப்படி என்று கூகுளில் தேடி பாருங்கள். வயற்று வலி சூடு வாய்வு mensutral cramps அல்லது வேறு எதுவாக வேணா இருக்கலாம். வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும். கவலையை விடுங்க.....நீங்கள் சீக்கிரமே தாயாக வாழ்த்துக்கள்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
Pregnancy test
31st pakalam pa.but unga menstural cycle 28 days na nenga 2 strips vangi iniku parunga.apdi ilati.friday mrng oru thadava parungapa
urs
Meena
hi meena vanthuteengala
hi meena vanthuteengala
அன்புடன்
ஸ்ரீ
ஹாய் ஸ்டெல்லா நீங்க இன்னும் 2
ஹாய் ஸ்டெல்லா நீங்க இன்னும் 2 நாள் கழிச்சி டெஸ்ட் பன்னி பாருங்க நல்லதே நடக்க வாழ்த்துக்கள்
அன்புடன்
ஸ்ரீ
Sree
Enapa ,epdi irukeenga.test paningala
hai meenu enga poitinga pa
hai meenu enga poitinga pa
ஏமாறாதே|ஏமாற்றாதே
sri test panningala.sikkiram
sri test panningala.sikkiram sollunga nan avala irukken ma
ஏமாறாதே|ஏமாற்றாதே
Sree
Avanga inaiku oru thadava check panlam.en frnd ku 26 day la solta.so,pani pakatum.30 days kalichu oru thadava panatum.test pani confirm anadhum dr ta poganum
enna meenu sri pathile poda
enna meenu sri pathile poda mttranga.
ஏமாறாதே|ஏமாற்றாதே