உதவவும்

நன்றி, நான் அருசுவை தோழிகளுடன் எப்படி நட்பு வைத்துகொள்வது , உதவவும்

hai shanthi eppadi irukkinga thoddamellam eppothu poda poringa

ஏமாறாதே|ஏமாற்றாதே

shanthi ennaa panringa ungalai pathi sollunga

ஏமாறாதே|ஏமாற்றாதே

சாந்தி மேடம்
நீங்க நலமா? எல்லா தோழிகளும் வருவாங்க.

Don't worry.ok

உன்னை போல பிறரையும் நேசி.

friendனு சொல்லிட்டு madamnu கூப்பிடாதீங்க, நான் சென்னையில் உள்ளேன். எனக்கு 2 மகன், ஒருவன் 9age - கடைகுட்டி 6மாத குழ்ந்தை. நான் இப்ப office இருக்கேன். தொடர்ந்து பேசுவோம்.

shanthikarthik

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

நான் சென்னையில் மாம்பலத்தில் ( சாப்பிடுவது இல்ல, வசிக்கும் இடம்) இருக்கேன். எனக்கு 2 மகன், ஒருவன் - கடைகுட்டி 6மாத குழ்ந்தை. நான் இப்ப office la இருக்கேன். நானும் tally operator in accounts line, நீங்கள் tally teacherame ( அடிச்சிடாதீங்க)
தொடர்ந்து பேசுவோம்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்


இப்படிதான்! இதேமாறிதான்! இவ்ளோதான்! இனிக்க இனிக்கதான்!

சாந்தி நீங்களோ 79!

கேள்வி கேட்டதோ 29!

நேற்றுவரை இருந்ததோ MONTH 9!

கிடைக்கும் நட்போ 99!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி ஆனா நீங்கள் என்றும் 100க்கு 100தான்.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

ரொம்ப பக்கத்திலதான் இருக்கீங்க. நான் ஆதம்பாக்கம்.
நான் ஆபீசுக்கு தினமும் மின்சார ரயிலில்தான் செல்வேன். நீங்க?
அன்புடன்
ஜெமாமி

நான் சென்னையில், மாம்பலத்தில் உள்ளேன் மாமி, போவேன்.
சென்னை தோழியை சந்தித்ததில் மிகவும் ஆனந்தம்................................................

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

என்னுடைய ஐடி ஏதோ ஒரு இழையில் கொடுத்திருந்தேன். நம்ப உ. மாமி கிட்ட கேட்டா எந்த இழைன்னு சொல்லுவா. நான் கொலு வைப்பேன். என்னுடைய ஐடிக்கு மெயில் பண்ணுங்கோ. போன் நம்பரும் விலாசமும் தரேன். கண்டிப்பா கொலுவுக்கு வாங்கோ.
‘வடமாளுக்கு வாய வெச்ச இடமெல்லாம் உறவு’ன்னு சொல்லுவா. அது மாதிரி கடைசியில நாம ஒருத்தொருக்கொருத்தர் தெரிஞ்சவாளா இருக்கப்போறோம்.
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்