அரட்டை அரங்கம் 51

என்னப்பா அரட்டை 200க்கு மேல பதிவு போயிடுத்து இன்னும் புதுசு ஆரம்பிக்காம இருக்கேள்
வாங்கோ எல்லாரும் இங்கே
ஜாலியா அரட்டை அடிக்கலாம்

மீரா நான் வந்துட்டேன்..............................பவி சீக்கிரம் வா..............ங்கோ....................தவமணி அண்ணா எங்கே?

வாங்க வாங்க இப்பதான் ஒரு தென் இந்தியா டூர் போயிட்டு வரேன்.

Don't Worry Be Happy.

நான் அருசுவைக்கு புதியவள் , ஆனாலும் நீங்கள் குப்பிட்ட உடனெ வந்துவிட்டேன்.

சாந்திகார்த்தி
.

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

எல்லொரும் நலமா? நானும் வந்துவிட்டேன்.

சூப்ப்பர் சாப்பாடு போங்க, தூக்கம் வருது. ஆனா ஆபீஸா இருக்கே! சரி ரேணுகாக்கா! மெயில் ஐடி தேடினேன் கிடைக்கலை. எந்த இழையில் இருக்கு

அன்புடன்
பவித்ரா

ரம்ஸ் வாங்க வாங்க! உங்களை தான் தேடிட்டு இருந்தேன், என்ன ஆபீஸ் கட்டா? காலை முதல் பிஸியோ பிஸி போல.

அன்புடன்
பவித்ரா

ஹாய் எல்லோரும் பொன்விழால பேசி களைச்சி போய் வந்து இருப்பீங்க. அரட்டை 51ல பேசரவங்களுக்கு டேங்க் ஜூஸ். ஜூஸ்ஸ குடிச்சுக்கிட்டே இதுல வந்து பேசவாங்க. எல்லோருக்கும் மதியவணக்கம்.

பாபு அண்ணா
பஸ் ட்ரைவர் இல்லைன்னா கன்டக்ரா வேலை செய்திருக்கீங்களா! சும்மா ஒரு சந்தேகம் வந்ததுன்னு கேட்டேன், எல்லாரும் 51ல இருக்கோம், ரூட் மாத்தியாச்சு, 50 பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பஸ் இங்க வந்து டிக்கெட் வாங்கிக்கோங்கோ:-))))

அன்புடன்
பவித்ரா

En name inba ila pa.meena...
Andha strip name' BE SURE ' pa
urs
MEENA

அக்டோபர் 17 ஓகேவா, எனக்கு கோவையில் ஒரு கல்யாணத்தில் கலந்துக்கணும். அதுவும் ஞாயிற்று கிழமையா இருக்கு! மற்றவர்கள் என்ன தேதி சொல்றாங்கனு தெரியலை, லீவ் நாள்ல கெட்டுகெதர் என்றால் ஐ எம் ப்ரசன்ட்:)))

ஆனா சாந்து வரமுடியாது, என்னை திட்டாதீங்கோப்பா! கோவை வரவேண்டிய வேலை அன்று இருப்பதால் தான் அந்த தேதி சொல்றேன், வேறு எந்த லீவ் நாள் என்றாலும் ஓகே தான். நவம்பர் 7 கூட குட் சாய்ஸ்.நவம்பர்ல பாத்துட்டு உடனே டிசம்பர்ல பாத்தா ஒரு கிக் இருக்காது:-)))))), அக்டோபர்ன்னா ஓகே! மற்றவர்களும் அவர்கள் விருப்பத்தை சொல்லட்டும்.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்