முடி நூனிங்குது

தோழிகளே

எனக்கு முடி நூனிங்கி நூனிங்கி கொட்டுது ஏதாவது வழி சொல்லுங்க. please

அப்படின்னா என்னங்க??

சரி கொட்டுறதுன்னா எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க..தூக்கம் சத்தாண சாப்பாடு டென்ஷனில்லாத வாழ்க்கை இப்படி..அது தான் அதிகம் முடி போக காரணம்..இதுக்கு மேல சொல்ல மத்தவங்க பின்னாடி வருவாங்க

நுனிங்கி...அப்படீன்னா என்னங்க. தெளிவா கேளுங்க தெரிஞ்சவங்க பதில் சொல்லுவாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி

அவங்க பொடி பொடியா கொட்டுதுனு சொல்ல வறாங்கனு நினைக்கிறேன். துண்டா உடையறது.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

முடி உடைந்து உடைந்து கொட்டுறதை தான் நுணுங்கி நுணுங்கி கொட்டுது நு சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.
சரியா தேவி?

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஓஹ் அப்படியா! முதலில் யூஸ் பண்ற ஹேர் க்ளிப்ஸ் மற்றும் பேண்டுகள் தரமானதா இருக்கணும். ஹெல்தியான சாப்பாடு சாப்பிடணும். இதுதான் எனக்குத் தெரிஞ்சது. நீங்க பாப்ஸ் உமாவின் ஆலோசனைகள் இழையில் கேட்டுப் பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சரியா சொன்னிங்க.:) நன்றி.

உன்னை போல பிறரையும் நேசி.

முடி உடையறதுக்கு அது ஆரோகியமா இல்லாம வீக் எ இருக்கிறது தான் காரணம். அயன் அண்ட் கால்சியம் குறைவாக இருந்தால் முடி ஆரோக்கியம் இருக்காது. அயன், கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். கீரை, பால், பேரீச்சம்பழம், மற்றும் பச்சை காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தளிகா மேடம்

நீங்க கொடுத்த டிப்ஸ்க்கு நன்றி.

உன்னை போல பிறரையும் நேசி.

hi friends,

எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி..............................

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்