கொசுத் தொல்லை

கொசுவிலிருந்து விடுதலை பெற வழி சொல்லுங்கள்

கொசுதொல்லை குறைய பெரிய வெங்காயத்தை கட் செயிது அறையின் 4மூலைகளிலும் வைத்துவிடுங்கள். டெட்டால் கலந்த நீரை ஒரு பாத்திரத்தில் ஒரு ஒரமாக வைத்துவிடுங்கல்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

சாந்தி கார்த்தி.79

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

Dr sonnathu - கொசுவலை உபயொகிக்கவும்

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

thank you shanthi

ezhumichai pazhalathai 2 aaha cut seidhu adhi kirambu soruhi vaidhu vidunga oru arai endral sulabam.. kosu ku bye bye

மேலும் சில பதிவுகள்