டெலிவரி

யூ.ஸ்ல் டெலிவரிக்கு போகும்போது ஹாஸ்பிட்டலுக்கு என்ன என்ன திங்ஸ் எடுத்து செல்ல வேன்டும்? எனக்கு ஆண் குழந்தை. அவனுக்கு டிரஸ் எப்படி வாங்க வேண்டும்? டிசம்பர் முதல் வாரம் டெலிவரி. பிலிஸ் பதில் கூருங்கள். அன்புடன் அனு

வாழ்த்துக்கள்!

எனக்கும் USla போன டிசம்பர்-லதான் ஆண் குழந்தை பிறந்தது.
இங்கு கொண்டு போக வேண்டிய பொருட்கள்,

1. குழந்தைக்கு ட்ரெஸ் எதுவும் தேவை படாது. ஹாஸ்பிட்டல் உள்ள வரை அவர்களே கொடுபார்கள். வீடு செல்லும் போது போட வேண்டிய உடை போதும்
2. உங்களுக்கும் வீடு செல்லும் போது போட வேண்டிய உடை போதும்
3. சிப்பு, ரப்பர் பாண்ட், பொட்டு, phone/charger, change
4. உங்களுடன் தங்க போகும் அம்மா/கணவர் - 2 செட் ஆடை, brush/paste/soap/towel/bedsheet/ஒரு சின்ன தலையணை

5. போனில் முக்கியமான நெம்பர்கள் இருந்தாலும் அதனை, ஒரு பேப்பரிலும் குறித்து எடுத்து செல்லுங்கள்

மிகவும் முக்கியமானது baby car seat. அது இல்லாவிட்டால் குழந்தை டிச்சார்ஜு செய்ய மாட்டார்கள்.
All the best!

ஹை விஜி மிகவும் நன்றி. anbudan anu

மேலும் சில பதிவுகள்