admin sir

hello admin sir vanakam, eanaku neega help pananum, embroidery punching job future eapadi irrukum. nan course padikalama. eana salary kedaikum.

ungal bathilukaka kathirukum
selvakumar.g

தப்பாக இருந்தால் மேடம்ஸ், தோழிகள் (என்னை தோழனாக நினைப்பவர்கள்) மன்னிக்கவும்.

இந்த ப்திவில் photoshop இவற்றை எல்லாம் பார்த்ததும் உங்களுக்கு தெரிந்து இருக்குமோ என்று கேட்டுவிட்டேன்.sorryபா பதில் தந்தமைக்கு நன்றிஉங்களுக்கு தானே MARRIGE என் சார்பாக இப்பவே ADVANCE HAPPY EN...JO....Y...AB...LE MARRIED LIFE

நான் Web designing தான் 3years வேலை பாக்கறேன்.உங்களுக்கு தேவையான எல்லாமே சொல்றேன்.
Photoshop, Dreamweaver, Flash எல்லாமே தனி தனி கடல் மாதிரி. உங்களுக்கு எதுல விருப்பமோ, அந்த software choose பண்ணுங்க.
நம்மனால net la இருந்து ப்ரீ ஹா டவுன்லோட் பண்ண முடியாது. நீங்க யாராவது கிட்ட வாங்கிகோங்க. கீழ சொல்லி இருக்கறது எல்லாமே Latest Versions.இது கிடைக்கலேன்னா பழைய Versions வாங்கிக்கலாம். தப்பு இல்ல பா.எதாவது சந்தேகம்னா கேளுங்க
Photoshop - Adobe Photoshop CS4
Dreamweaver - Adobe Dreamweaver CS4
Flash - Adobe Flash CS4

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மன்னிப்பு எல்லாம் வேண்டாம். கேக்கறக்கு/சொல்றக்கு முன்னாடி 100 முறை யோசுச்சு அனுப்புங்க

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப THANKS SUGANTHI இப்ப கொஞ்சம் வேலையாக இருக்கேன்.மீண்டும் வந்து உங்களுக்கு பதிவு போடுகிறேன்.

செல்வா அவர்களுக்கு,

எம்ப்ராய்டரி பஞ்சிங்க் ஜாப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் ஜோசியனாக என்னை நீங்கள் எதை வைத்து முடிவு செய்தீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. :-) எனக்கு சம்பந்தமே இல்லாத துறை. அப்படி ஒரு கோர்ஸ் இருப்பதை நீங்கள் சொல்லி தெரிந்துகொண்டேன்.:) இது போன்ற கேள்விகளை யார் பெயரையும் குறிப்பிடாமல், பொதுவாக கேட்டால், பதில் தெரிந்த மற்றவர்கள் விடையளிப்பார்கள். இப்படி அட்மின் என்று பெயர் குறிப்பிட்டு கொடுத்தால், அவர் பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிடுவார்கள்.

உங்கள் கேள்வியை அன்றே பார்த்துவிட்டு, அந்த துறையில் உள்ள நண்பர் ஒருவரிடம் கேட்டு பதில் அளிக்கலாம் என்று நினைத்திருந்தேன். பிறகு மறந்து போய்விட்டது. ஒரு வழியாக உங்களுக்கு ஒருவர் பதில் கொடுத்துவிட்டார்.

Vege அவர்களுக்கு,

சுகந்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் நீங்கள் photoshop, dreamweaver, flash இப்படி எதாவது கற்றுக்கொள்ளலாம். உங்களது நோக்கம் வேலைக்கு செல்வது என்பதாக இருந்தால், மூன்றையுமே கற்றுக் கொள்ளலாம். Photoshop, Dreamweaver நீங்களாகவே எளிதில் கற்றுக் கொள்ளலாம். Flash மற்றவர்களுடைய உதவி இருந்தால், இன்னும் எளிதாக இருக்கும். கொஞ்சம் அடிப்படை HTML ம் கற்றுக்கொள்ளுங்கள். Dreamweaver மட்டும் நன்கு தெரிந்திருந்தால் பெரிதாக உதவாது. ஆனால், photoshop அல்லது Flash இதில் ஏதேனும் ஒன்று மட்டும் மிக நன்றாக தெரிந்திருந்தால் வேலை எளிதாக வாங்கிவிடலாம்.

இந்த சாப்ட்வேர்கள் உங்களிடம் இல்லையென்றால், file sharing sites களில் இருந்து டவுன்லோட் செய்யலாம். இது legal கிடையாது. இருந்தாலும் இந்த வகையான டவுன்லோடிங் இன்று உலகம் முழுவதும் பாப்புலரான விசயமாக இருக்கிறது. தவிர்க்க இயலாத, தடுக்க இயலாத தவறுகள்.

அட்மின் உங்கள் விளக்கத்திற்கு நன்றி

எனக்காக உங்களுடைய SUGGESTION ஐ சொன்னதற்கு மிகவும் நன்றி அண்ணா.நீங்க சொன்னமுறையில் DEVELOPE செய்கிறேன்.

நிங்கள் என்ன படித்திற்க்கிறிர்கள்

செல்வா திருப்புரில் எம்ப்ராய்டரி படிப்பு உள்ளது.நல்ல எதிர் காலம் உள்ளது. நல்ல சம்பளம் கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்